Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அரக்கு பள்ளத்தாக்கு » ஈர்க்கும் இடங்கள் » பத்மபுரம் பொட்டானிகல் கார்டன்ஸ்

பத்மபுரம் பொட்டானிகல் கார்டன்ஸ், அரக்கு பள்ளத்தாக்கு

18

பத்மபுரம் பொட்டானிகல் கார்டன்ஸ் இரண்டாம் நூற்றாண்டுகளின் காலகட்டத்தில் ராணுவ வீரர்களின் உணவுத் தேவைக்கு காய்கறிகள் பயிரிடும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது.

ஆனால் இன்று காய்கறிகளை பயிருடுவதைக் காட்டிலும் பத்மபுரம் பொட்டானிகல் கார்டன்ஸ் அரிய வகை பூக்களையும், மரங்களையும் உற்பத்தி செய்யும் நர்சரியாக செயல்பட்டு வருகிறது.

பத்மபுரம் பொட்டானிகல் கார்டன்ஸ் வளாகத்தில் குழந்தைகள் விளையாடி மகிழ பொம்மை ரயில் ஒன்று உள்ளது. இந்த பொம்மை ரயில் தோட்டங்களோடு தோட்டங்களாக பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்து படைத்து வருகிறது.

இது தவிர பொட்டானிகல் கார்டனில் மரஉச்சிக் குடில்களில் அமைக்கப்பட்டுள்ள ரோஜா தோட்டம் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை அதிக அளவில் ஈர்க்கிறது. அதுமட்டுமல்லாமல் நீங்கள் முன்னரே முன்பதிவு செய்து இந்த மரஉச்சிக் குடில்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu

Near by City