Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அரக்கு பள்ளத்தாக்கு » ஈர்க்கும் இடங்கள் » டைடா

டைடா, அரக்கு பள்ளத்தாக்கு

18

டைடா எனும் சிறிய அழகான கிராமம் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் அடர்ந்த வனங்களுக்கு மத்தியில், விசாகப்பட்டணத்திலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.

அதோடு பசுமையான காப்பித் தோட்டங்களுக்கு நடுவிலே இயற்கை எழிலுடன் டைடா கிராமம் காட்சியளிப்பதால், தங்களின் அலுத்துப் போன இயந்திர நகர வாழ்க்கைக்கு மிகச் சிறந்த நிவாரணமாக திகழும் டைடா கிராமத்தை நோக்கி பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.

டைடா கிராமத்தில் ஆந்திர பிரதேச சுற்றுலாத்துறையின் பங்களிப்போடு நிறுவப்பட்டிருக்கும் ஜங்கிள் பெல்ஸ் இயற்கை முகாம், அந்த கிராமத்தின் மிகவும் புகழ்பெற்ற சுற்றுச் சூழல் ரிசார்ட்டாக திகழ்ந்து வருகிறது.

இந்த ரிசர்ர்ட் உங்களுக்கு தங்கும் வசதி மட்டும் அளிக்கவில்லை, அத்துடன் டிரெக்கிங், ஹைக்கிங் போன்ற சாகச போழுதுபோக்குகளுக்கும் ஏற்பாடு செய்து கொடுக்கிறது. அதிலும் பறவைகளை கண்டு ரசிப்பதற்காகவே ஒரு பிரத்தியேக நெடுந்தூர பயணம் இங்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. மேலும் டைடா கிராமத்தில் ஜங்கிள் பெல்ஸ் ரிசார்ட்டை தவிர வேறு சில ரிசார்ட்டுகளும், மரக்குடில்களும் அமைந்திருக்கின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed

Near by City