Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அர்கீ » எப்படி அடைவது

எப்படி அடைவது

நேரடி பேருந்துகள் அர்கீ நகரத்துக்கு இல்லை என்றாலும் டெல்லியிலிருந்து தரம்பூர் வரை செல்வதற்கு அரசுப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தரம்பூரிலிருந்து 30 கி.மீ தூரத்தில் உள்ள அர்கீ நகரத்துக்கு டாக்ஸிகள் தயாராக கிடைக்கின்றன.