Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஔந்தா நாகநாத் » வீக்எண்ட் பிக்னிக்

அருகாமை இடங்கள் ஔந்தா நாகநாத் (வீக்எண்ட் பிக்னிக்)

  • 01லாதூர், மகாராஷ்டிரா

    லாதூர் – வரலாற்று ரசிகர்களின் சொர்க்கம்

    இந்தியாவில் மஹாராஷ்டிரா மாநிலத்தின் தென் கிழக்கு பகுதியில் வீற்றிருக்கும் இந்த லாதூர் நகரம் வரலாற்று ரசிகர்களை கவர்ந்திழுக்கும் பல அம்சங்களை தன்னுள் கொண்டிருக்கிறது. நீண்ட......

    + மேலும் படிக்க
    Distance from Aundha Nagnath
    • 201 km - �3 Hrs, 15 min
    Best Time to Visit லாதூர்
    • ஜூலை-அக்டோபர்
  • 02பர்பானி, மகாராஷ்டிரா

    பர்பானி – ஞானிகள் அவதரித்த புண்ணிய பூமி

    பர்பாவதிநகர் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட இந்த பர்பானி ஸ்தலம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டமாகும். இது மராத்வாடா பிரதேசத்தின் எட்டு மாவட்டங்களில் ஒன்றாக......

    + மேலும் படிக்க
    Distance from Aundha Nagnath
    • 51 km - �1 Hr, 5 min
    Best Time to Visit பர்பானி
    • பிப்ரவரி-டிசம்பர்
  • 03அஜந்தா, மகாராஷ்டிரா

    அஜந்தா – உலக பாரம்பரிய சின்னம்

    கி.பி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த உலகப்புகழ் பெற்ற வரலாற்றுச் சின்னமான ‘அஜந்தா குடைவறைக்கோயில்கள்’ புராதன இந்தியாவில் ஏக காலத்தில் தழைத்தோங்கியிருந்த......

    + மேலும் படிக்க
    Distance from Aundha Nagnath
    • 234 km - �4 Hrs, 25 min
    Best Time to Visit அஜந்தா
    • ஜூலை-நவம்பர்
  • 04நாந்தேட், மகாராஷ்டிரா

    நாந்தேட் - சீக்கியர்களின் புனித ஸ்தலம்

    மகாராஷ்டிராவின் மராத்வாடா பகுதிகளில் அமைந்திருக்கும் நாந்தேட் நகரம், பயணிகள் மற்றும் புனித யாத்ரிகர்களை ஒருசேர கவர்ந்திழுக்கும் புகழ்பெற்ற சுற்றுலா மையமாக விளங்கி வருகிறது. இந்த......

    + மேலும் படிக்க
    Distance from Aundha Nagnath
    • 61.4 km - �1 Hr, 20 min
    Best Time to Visit நாந்தேட்
    • அக்டோபர்-மார்ச்
  • 05அம்ராவதி, மகாராஷ்டிரா

    அம்ராவதி  - தேவாதி தேவர்களின் நகரம்!

    அம்ராவதி எனும் பெயருக்கு அமரத்துவம் பெற்ற தேவர்களின் நகரம் என்பது பொருளாகும். இது மஹராஷ்டிரா மாநிலத்தின் வட எல்லையின் மையத்தில் அமைந்துள்ளது.தக்காண பீடபூமியில் அமைந்திருக்கும்......

    + மேலும் படிக்க
    Distance from Aundha Nagnath
    • 201 km - �3 Hrs, 40 min
    Best Time to Visit அம்ராவதி
    • அக்டோபர்-மார்ச்
  • 06யாவத்மால், மகாராஷ்டிரா

    யாவத்மால் – இன்பம் பொங்கும் விடுமுறை காலம்!

    மஹாராஷ்டிரா மாநிலத்தில் யாவத்மால் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் இந்த யாவத்மால் ஆகும்.  விதர்பா பிரதேசத்தில் 1,460 அடி உயரத்தில் அமைந்துள்ள இது சந்திரபூர், பர்பானி,......

    + மேலும் படிக்க
    Distance from Aundha Nagnath
    • 208 km - �3 Hrs, 30 min
    Best Time to Visit யாவத்மால்
    • அக்டோபர்-பிப்ரவரி
  • 07ஔரங்காபாத், மகாராஷ்டிரா

    ஔரங்காபாத் – வரலாற்றின் சாட்சி

    சிறந்த முகலாய மன்னர்களில் ஒருவரான ஔரங்கசீப் பெயரில் விளங்கும் இந்த ஔரங்காபாத் மஹாராஷிரா மாநிலத்தின் புகழ் பெற்ற நகரங்களில் ஒன்றாகும். ஔரங்காபாத் என்ற பெயரின் பொருள் அரியணையால்......

    + மேலும் படிக்க
    Distance from Aundha Nagnath
    • 197 km - �3 Hrs, 45 min
    Best Time to Visit ஔரங்காபாத்
    • அக்டோபர்-மார்ச்
  • 08லொனார், மகாராஷ்டிரா

    லொனார் - உலகின் மூன்றாவது பெரிய விண்கல் பள்ளம்

    மகாராஷ்டிராவின் விதர்பா பகுதிகளில் உள்ள புல்தானா மாவட்டத்தில், லொனார் நகரம் அமைந்திருக்கிறது. இந்த சிறிய நகரம் மும்பையிலிருந்து 483 கிலோமீட்டர் தொலைவிலும், ஔரங்கபாத்திலிருந்து......

    + மேலும் படிக்க
    Distance from Aundha Nagnath
    • 101 km - �2 Hrs, 5 min
    Best Time to Visit லொனார்
    • நவம்பர்-ஜனவரி
  • 09எலிஃபண்டா, மகாராஷ்டிரா

    எலிஃபண்டா - பாறைகளில் உருவான அதிசயம்

    யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள எலிஃபண்டா குகைகள், எலிஃபண்டா தீவில் அமைந்துள்ளது. இந்தத் தீவுக்கு 17-ஆம் நூற்றாண்டுகளில் வந்த போர்த்துகீசிய......

    + மேலும் படிக்க
    Distance from Aundha Nagnath
    • 557 km - �9 Hrs,
    Best Time to Visit எலிஃபண்டா
    • அக்டோபர்-ஜனவரி
  • 10துல்ஜாபூர், மகாராஷ்டிரா

    துல்ஜாபூர் - துல்ஜா பவானியின் உறைவிடம் 

    சஹயாத்திரி மலைத்தொடரில் உள்ள யமுனாச்சல மலைகளின் மீது இந்த அழகிய அமைதியான நகரமான துல்ஜாபூர் அமைந்துள்ளது.  மஹாராஷ்டிரா மாநிலத்தில் உஸ்மானாபாத் மாவட்டத்தில் கடல்......

    + மேலும் படிக்க
    Distance from Aundha Nagnath
    • 251 km - �4 Hrs, 35 min
    Best Time to Visit துல்ஜாபூர்
    • மார்ச்-ஜூலை
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
23 Apr,Tue
Return On
24 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
23 Apr,Tue
Check Out
24 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
23 Apr,Tue
Return On
24 Apr,Wed