Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஔரங்காபாத் » எப்படி அடைவது

எப்படி அடைவது

ஔரங்காபாத் நகரம் மஹாராஷ்டிரா மாநிலத்தின் மற்ற நகரங்களுடன் சிறப்பான முறையில் சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. மும்பையிலிருந்து ஔரங்காபாத், அஜந்தா, எல்லோரா பகுதிகளுக்கு பல சொகுசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 1100 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அல்லது 300 ரூபாய் செலவில் அரசுப்பேருந்துகளிலும் செல்லலாம்.