Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அவந்திப்பூர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

அவந்திப்பூருக்கு சாலை வழியாக செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகள், புது தில்லி (810 கி.மீ), லே (443 கி.மீ), ஜம்மு (262 கி.மீ), பஹல்கம் (65 கி.மீ), சண்டிகர் (565 கி.மீ), போன்ற நகரங்களிலிருந்து பேருந்து மூலம் செல்லலாம். எனினும், இந்நகர்களிலிருந்து வரும் பேருந்துகள், பயணிகளை, தலைநகரான ஸ்ரீநகரிலேயே இறக்கி விட்டு விடுகின்றன. இங்கிருந்து, அவந்திப்பூர் செல்ல நேரடிப் பேருந்துகள் நிறைய உள்ளன.