Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாதாமி » ஈர்க்கும் இடங்கள்
  • 01பாதாமி கோட்டை

    பாதாமியின் புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னமான இந்த கோட்டை குகைக்கோயில்களுக்கு நேர் எதிரில் மலை உச்சியில் அமைந்துள்ளது. இது பிரதான நகரத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் பூதநாத் கோயிலுக்கு கிழக்கில் அமைந்துள்ளது.

    இந்த கோட்டை அக்காலத்திய சாளுக்கிய மன்னர்கள் வசித்த...

    + மேலும் படிக்க
  • 02பனஷங்கரி கோயில்

    கல்யாணச்சாளுக்கியர்களால் 7ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த பனஷங்கரி கோயில் படாமிக்கு அருகில் உள்ளது. ஸ்கந்த புராணம் மற்றும் பத்மபுராணத்தின்படி இந்த கோயிலுள்ள தெய்வம் சாளுக்கியர்களின் குலதெய்வமான பார்வதிதேவியின் அவதாரமான பனஷங்கரி எனும் தேவிக்கடவுள் ஆகும். இது...

    + மேலும் படிக்க
  • 03பூதநாத கோயில்

    பூதநாத கோயில் தொகுப்பில் உள்ள இரண்டு முக்கியமான கோயில்களில் ஒன்று இந்த பூதநாத கோயிலாகும். மணற்பாறைகளால் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் சிவபக்தர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது.

     

    இங்கு சிவனின் அவதாரமான பூதநாதர் குடிகொண்டுள்ளார். இந்த கோயிலின்...

    + மேலும் படிக்க
  • 04தொல்பொருள் அருங்காட்சியகம்

    தொல்பொருள் அருங்காட்சியகம்

    பாதாமியிலுள்ள இந்த அருங்காட்சியகம் பயணிகள் அவசியம் விஜயம் செய்யவேண்டிய அம்சமாகும். இந்தியத் தொல்லியல் துறையால் 1979ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த மியூசியமானது துவக்கக் காலத்தில் கல்வெட்டுகள், குறிப்புகள் மற்றும் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தொல்பொருட்களை சேகரித்து...

    + மேலும் படிக்க
  • 05மலேகட்டி சிவாலயா

    பாதாமியிலிருந்து 2 கி.மீ தொலைவில் பாறைக்குன்றின் உச்சியில் இந்த மலேகட்டி சிவாலயா எனும் கோயில் அமைந்துள்ளது. புராதனமான கற்கோயிலான இது 7 ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.

    சிவனின் சாந்தரூப அவதாரத்துக்கான இந்தக்கோயில் கற்பூச்சு மற்றும் கோபுரம் எதுவும் இல்லாமல்...

    + மேலும் படிக்க
  • 06குகைக்கோயில்கள்

    பாதாமிக்கு வருகை தரும் பயணிகள் தவறாமல் இந்த குகைக்கோயில்களையும் பார்ப்பது முக்கியமாகும். மணற்பாறைகளால் ஆன மலையில் குடையப்பட்டுள்ள இந்த குகைக்கோயில்களில் புராண ஐதீக சம்பவங்களையும் நீதிகளையும் விளக்கும் புடைப்பு சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.

    இங்கிருக்கும் 4...

    + மேலும் படிக்க
  • 07தத்தாத்ரேய கோயில்

    தத்தாத்ரேய கோயில்

    பாதாமிக்கு வருகை தரும் பயணிகள் நேரம் இருப்பின் இந்த தத்தாத்ரேய கோயிலையும் சென்று பார்ப்பது அவசியம். 12ம் நூற்றாண்டைச்சேர்ந்த இந்தக் கோயில் தார்வாட் பகுதியில் காந்தி சௌக் எனுமிடத்தில் உள்ளது.

    தட்டன கிடு என்றும் அறியப்படும் இந்தக்கோயில் தத்தாத்ரேய...

    + மேலும் படிக்க
  • 08மல்லிகார்ஜுனா கோயில்

    மல்லிகார்ஜுனா கோயில்

    பூதநாத கோயில்களின் தொகுப்பில் ஒன்றான இந்த மல்லிகார்ஜுனா கோயில் இந்த தொகுப்பிலேயே பிரதானமான கோயிலாகும். அகஸ்திய ஏரியின் வடகிழக்குப்பகுதியில் அமைந்துள்ள இந்தக்கோயில் சாளுக்கிய கட்டிடக்கலை பாணியின் முக்கிய அம்சமான அடித்தள பீட அமைப்பின் மீது எழுப்பப்பட்டுள்ளது.

    ...
    + மேலும் படிக்க
  • 09மலைக்காட்சி தளங்கள் – வடக்கு கோட்டைப்பகுதி

    மலைக்காட்சி தளங்கள் – வடக்கு கோட்டைப்பகுதி

    பாதாமிக்கு அருகிலுள்ள வடக்கு கோட்டைப்பகுதியில் அமைந்துள்ள மலைக்காட்சி தளங்களுக்கும் பயணிகள் விஜயம் செய்வது அவசியம். இந்த தளங்களிலிருந்து பார்த்தால் பாதாமி நகரம் முழுவதையும் மேலிருந்து பார்க்கக்கூடிய அற்புதக் காட்சி தரிசனம் கிடைக்கிறது.

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Fri
Check Out
20 Apr,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat