Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பக்தோரா » வானிலை

பக்தோரா வானிலை

நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலம் பக்தோராவிற்கு சுற்றுலா வர மிகவும் ஏற்ற காலமாகும்.

கோடைகாலம்

பக்தோராவில் மிதமாக இருக்கும் கோடைக்காலத்தில் மதிய வெய்யிலின் வெப்பநிலை 25 முதல் 30 டிகிரிகள் வரையிலும் இருக்கும்.

மழைக்காலம்

பக்தோராவில் ஜுலை மாதத்தில் கனமழை பெய்து வருகிறது. மே மாதத்தில் தொடங்கும் மழைக்காலம் அக்டோபர் மாதம் வரையிலும் நீடித்திருக்கும்.

குளிர்காலம்

குளிராகவும் மற்றும் மகிழ்ச்சியாகவும் இருக்கும் குளிர்காலத்தில் பக்தோராவின் வெப்பநிலை 10 டிகிரிக்கும் குறைவாக சென்று விடும்.