குளிர்காலமே பக்காலி தீவுக்கடற்கரைக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது
கோடைக்காலத்தில் பக்காலி தீவுக்கடற்கரை அதிக வெப்பத்துடன் காணப்படும். இக்காலத்தில் 23°C முதல் 37°C வரை வெப்பநிலை நிலவுகிறது. ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜுன் மாதம் துவங்கி செப்டம்பர் வரை பக்காலி தீவுக்கடற்கரை பகுதியில் மழைக்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் தொடர்ச்சியான கடும் மழைப்பொழிவு காணப்படுகிறது.
13°C க்கு கீழே செல்லும் குறைந்தபட்ச வெப்பநிலையை கொண்டுள்ள குளிர்காலத்தில் பக்காலி தீவுக்கடற்கரை இதமான இனிமையான சூழலுடன் காட்சியளிக்கிறது.