Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பெங்களூர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01விதான சௌதா

    பெங்களூர் வருகை தரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் பார்க்க வேண்டிய மற்றொரு முக்கியமான இடம் விதான சௌதாவாகும். கர்நாடக மாநில அரசின் தலைமைச் செயலகமான இது செங்கற்களாலும் கருங்கல்லாலும் எழுப்பப் பட்டுள்ள அற்புதமான கலைப்படைப்பாகும். 46 மீட்டர் உயரத்தில் அரண்மனை போன்று...

    + மேலும் படிக்க
  • 02பெங்களூரு அரண்மனை

    பெங்களூரின் மையத்தில் உள்ள அரண்மனைப் பூங்காவில் பெங்களூர் அரண்மனை என்று அழைக்கப்படும் இந்த அரண்மனை அமைந்துள்ளது. சதாசிவ நகருக்கும் ஜயமஹாலுக்கும் இடையில் இது இருக்கிறது.  1862ம் ஆன்டு இங்கிலாந்திலுள்ள விண்ட்ஸர் கோட்டையைப் போன்றே உருவாக்க வேண்டும் என்ற...

    + மேலும் படிக்க
  • 03வொண்டர் லா

    பெங்களூரிலிருந்து 28 கி.மீ தொலைவில் பிடதி அருகில் வீ-கார்டு குரூப் நிறுவனத்தால் நடத்தப்படும் கேளிக்கை பூங்கா வொண்டர் லாஆகும். 82 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள இந்த கேளிக்கைப்பூங்கா பெங்களூர் மைசூர் நான்கு வழிச் சாலையில் 1 மணி நேரப்பயணத்தில் அமைந்துள்ளது.

    ...
    + மேலும் படிக்க
  • 04கப்பன் பார்க்

    1870 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த எழில் மிகுந்த பூங்கா பெங்களுர் மாநகரத்தின் முக்கிய சுற்றுலா ஸ்தலமாகும். நகர நிர்வாக வளாகத்தின் அருகிலேயே இது அமைந்துள்ளது. எம்.ஜி ரோடு வழியாகவோ அல்லது கஸ்தூரிபா ரோடு வழியாகவோ இதற்குள் செல்லலாம்.

     

    முதலில் 100...

    + மேலும் படிக்க
  • 05விகாச சௌதா

    பெங்களூரின் மற்றொரு காட்சி விருந்து இந்த விகாச சௌதா ஆகும். கர்நாடக அரசாங்கத்தால் கட்டபட்ட கட்டிடங்களிலேயே இது மிகச்சிறந்த கட்டிடமாகும். 2005ம் ஆண்டு திறக்கப்பட்ட இது விதான சௌதாவுக்கு தென்புறம் அதன் சகோதர கட்டிடமாக சில அரசாங்க அலுவலகங்களுக்காக கட்டப்பட்டுள்ளது....

    + மேலும் படிக்க
  • 06ஆர்ட் ஆஃப் லிவிங் இண்டர்நேஷனல் செண்டர்

    பெங்களூரிலிருந்து 21 கி.மீ தொலைவில்  கர்நாடகத்தின் கிராமியப்பகுதியில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியால் 1981ல் இது துவங்கப்பட்டது. இந்த ஆசிரமத்தின் லட்சியம் மன அழுத்தங்கள் அற்ற, வன்முறைகள் அற்ற சமுதாயத்தை உருவாக்குவதாகும்.

     

    இப்போது இந்த...

    + மேலும் படிக்க
  • 07இண்டர்நேஷனல் டெக் பார்க்

    ITPB என்று அழைக்கப்படும் இந்த தொழில் நுட்ப பூங்கா இந்தியாவின் முக்கியமான நவீன தொழில் நுட்ப பூங்காக்களில் ஒன்றாகும். இது அசெண்டாஸ் நிறுவனத்தால் கட்டப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இந்த வளாகத்தில் சதுர 20,00,000அடியில் 233 நிறுவன ங்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிட...

    + மேலும் படிக்க
  • 08லால் பாக்

    பெங்களூரின் தெற்குப்பகுதியில் புகழ்பெற்ற இந்த லால் பாக் தாவரவியல் பூங்கா (botanical  garden) என்றழைக்கப்படும் பிரமாண்ட பூங்காத்தோட்டம் (பார்க்)அமைந்துள்ளது. லால் பாக் என்றால் ‘சிவப்பு தோட்டம்’ என்பது பொருள். இந்த பூங்காத்தோட்டமானது புகழ் பெற்ற...

    + மேலும் படிக்க
  • 09பெங்களூரு பன்னாட்டு விமான நிலையம்

    பெங்களூர் நகர மையப்பகுதியிலிருந்து 40 கி.மீ தூரத்தில் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அடிப்படையில் இது இந்தியாவின் நான்காவது பரபரப்பான விமான நிலையமாக அறியப்படுகிறது. கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் சேவைகளின் முக்கிய கேந்திரமாகவும்...

    + மேலும் படிக்க
  • 10கமர்ஷியல் தெரு

    பெங்களூரை சுற்றிப் பார்த்தபின் ஷாப்பிங் செய்யவேண்டும் என்று நினைக்கும் நேரத்தில் வரவேண்டிய இடம் இது. கமர்ஷியல் சாலை நெடுக அமைந்துள்ள விளக்கு தூண்கள் காணப்படுகிறது. இவை இரவில் பார்ப்பதற்கு அழகாக ஒளிர்கின்றன. பிரிகேட் ரோடு மற்றும் காமராஜ் சாலை வழியாக இந்த கமர்ஷியல்...

    + மேலும் படிக்க
  • 11UB நகரம்

    16 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள UB city யு.பி நகரம் என்று அழைக்கப்படும் இது மிகப்பெரிய வணிக வளாக திட்டமாகும்(கமர்ஷியல் காம்ப்ளக்ஸ்). கர்நாடக மாநிலத்திலேயே உயரமானதாக இந்த பிரமாண்ட வணிக வளாக கட்டிட அமைப்பு எழுப்பப் பட்டுள்ளது. இந்த யு.பி சிட்டி வணிகவளாகம்...

    + மேலும் படிக்க
  • 12எம். சின்னஸ்வாமி ஸ்டேடியம்

    பெங்களூரின் மையத்தில் அமைந்துள்ள சின்னஸ்வாமி ஸ்டேடியம் 1969 ம் ஆண்டு கட்டப்பட்ட தாகும். குவீன்ஸ் ரோடு மற்றும் கப்பன் பார்க்கிற்கு நடுவில் அமைந்துள்ள இந்த ஸ்டேடியம் இந்தியாவின் புகழ் பெற்ற கிரிக்கெட் ஸ்டேடியங்களில் ஒன்றாகும்.

     

    1970 – 80...

    + மேலும் படிக்க
  • 13இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சைன்ஸ்

    உயர்கல்விக்காக 1909 ம் ஆண்டிலேயே உருவாக்கப்பட்ட முன்னோடியான கல்வி ஸ்தாபனம் இந்த ஐஐஎஸ்சி IISC என்று சுருக்கமாக அழைக்கப்படும் ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சைன்ஸ்’ ஆகும். பெங்களூரின் வடக்கு பகுதியில் முக்கிய ரயில் நிலையத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் இது...

    + மேலும் படிக்க
  • 14இன்ஃபோசிஸ் காம்பஸ்

    புகழ் பெற்ற இன்ஃபோசிஸ் நிறுவனத்தின்  அதி நவீன வளாகம் ஒரு கட்டிடக்கலை அதிசயம் என்பதால் அதுவும் நீங்கள் பெங்களூரில் பார்க்கவேண்டிய இடமாகும். இது ஹோசூர் ரோடில், எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் அமைந்துள்ளது. 81 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த தகவல் தொழில்...

    + மேலும் படிக்க
  • 15பிரமிட் பள்ளத்தாக்கு

    சர்வதேச அளவிலேயே மிகப்பெரிய தியான பிரமிடு ஸ்தலம் இந்த பிரமிட் வேலி’(பள்ளத்தாக்கு) ஆகும். தன்னை உணரும் அனுபவத்துக்கான தேடலில் ஒரு கருவியாக இது மக்களுக்கும் அமைப்புகளுக்கும் உதவுகிறது.

    பெங்களூரிலிருந்து வெகு தொலைவில் ராமநகர் மாவட்ட த்தில் கனகபுரா...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Mar,Tue
Return On
20 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Mar,Tue
Check Out
20 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Mar,Tue
Return On
20 Mar,Wed