Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பெங்களூர் » எப்படி அடைவது » விமானம் மூலம்

எப்படி அடைவது பெங்களூர் விமானம் மூலம்

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy

பெங்களூர் விமான நிலையம் பெங்களூரை பல உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு விமான நிலையங்களுடன் இணைக்கும் பரபரப்பான விமான நிலையமாகும். கிங் ஃபிஷர், ஜெட் ஏர்வேஸ், ஜெட்லைட், இன்டிகோ, ஸ்பைஸ்ஜெட், கோஏர், இண்டியன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா போன்ற விமான சேவை நிறுவனங்களின் சேவைகள் இங்கே கிடைக்கின்றன. நகர மையத்திலிருந்து 37 கி.மீ தள்ளி தேவனஹள்ளி என்னுமிடத்தில் விமான நிலையம் அமைந்துள்ளது. இருப்பினும் இது நகரத்துடன் வால்வோ சொகுசு பஸ்கள் மற்றும் KSTDC பஸ்களால் நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது. இதுதவிர மேரு கேப்ஸ் மற்றும் ஈஸி கேப்ஸ் போன்ற ரேடியோ தொடர்பு வசதி கொண்ட டாக்ஸி வசதிகளும் கிடைக்கின்றன.