Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பெங்களூர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

பெங்களூர் மெட்ரோபாலிடன் பேருந்துகள் பெங்களூரில் முக்கியமான உள்ளூர் போக்குவரத்து அம்சமாக விளங்குகிறது. இது தவிர BMTC மூலம் இயக்கப்படும் வால்வோ சொகுசு பேருந்துகளும் பெங்களூர் நகரத்தின் பல பகுதிகளையும் விமான நிலையத்தையும் இணைக்கின்றன. KSRTC மூலம் இயக்கப்படும் பஸ்கள் கர்நாடக மாநிலத்தின் மற்ற நகரங்களையும், தமிழ்நாடு, கேரளா, ஆந்திர போன்ற பக்கத்து மாநில நகரங்களையும் இணைக்கின்றன.