Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாங்குரா » வானிலை

பாங்குரா வானிலை

கோடைக்காலத்திற்கு சற்று முந்தைய குளிர்கால இறுதிப்பருவம் பாங்குரா நகரத்திற்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது. 

கோடைகாலம்

கோடைக்காலத்தில் பாங்குரா நகரம் மிதமான ஈரப்பதம் நிரம்பிய சூழலை கொண்டுள்ளது. இக்காலத்தில் 25°C முதல் 37°C   வரை வெப்பநிலை காணப்படுகிறது. 

மழைக்காலம்

ஜுன் மாதம் துவங்கி செப்டம்பர் வரை பாங்குரா நகரத்தில் மழைக்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் இங்கு தொடர்ச்சியான மழைப்பொழிவு காணப்படுகிறது.

குளிர்காலம்

குறைந்தபட்ச வெப்பநிலையாக 10°C  வரை நிலவும் குளிர்காலத்தில் பாங்குரா நகரம் குளுமையான இனிமையான சூழலுடன்  காட்சியளிக்கிறது.