பன்னேர்கட்டா பூங்கா புலி, சிங்கம், சிறுத்தை, காட்டெருமை, மான், கரடி, யானை, தேவாங்கு, சாம்பார் மான், குள்ள நரி, காட்டுப் பண்ணி மற்றும் சில பறவைகளுக்கும், பட்டாம்பூச்சிகளுக்கும் வாழ்விடமாக இருந்து வருகிறது. அதோடு பயணிகளுக்கு அதிஷ்டம் இருந்தால் அரிதான வெள்ளை...