Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பன்னேர்கட்டா » எப்படி அடைவது

எப்படி அடைவது

பெங்களூரிலிருந்து, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறைய எண்ணிக்கையில் பன்னேர்கட்டாவுக்கு இயக்கப்படுகின்றன. அதோடு பயணிகள் பெங்களூர் விமானம் மற்றும் ரயில் நிலையங்களிலிருந்து வாடகை கார்களின் மூலம் பன்னேர்கட்டாவை வந்தடையலாம்.