Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பரான் » எப்படி அடைவது

எப்படி அடைவது

ராஜஸ்தான் மாநிலத்தின் இதர நகரங்களுடன் நல்ல முறையில் பேருந்து சேவைகளால் பரான் இணைக்கப்பட்டுள்ளது. ஜெய்பூர், உதய்பூர், குவாலியர், ஷிவ்புரி, ஜோத்பூர், நஹார்கர் மற்றும் ஷஹாபாத் போன்ற நகரங்களிலிருந்து பரான் நகருக்கு பேருந்து சேவைகள் ஏராளம் உள்ளன. பயணிகள் தங்கள் வசதிக்கேற்ப சொகுசு மற்றும் குளிர்சாதனப்பேருந்துகளை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.