மாநில நெடுஞ்சாலை 34 மற்றும் வி.ஐ.பி சாலை ஆகியவற்றின் மூலமாக கொல்கத்தாவிலிருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ள பாராஸாத் நகரத்திற்கு வந்து சேரலாம்.