குளிர்காலம் பாராஸாத் நகரத்திற்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது.
கோடைக்காலத்தில் பாராஸாத் நகரம் ஈரப்பதம் நிரம்பிய சூழலை கொண்டுள்ளது. இக்காலத்தில் 26°C முதல் 35°C வரை வெப்பநிலை காணப்படுகிறது.
ஜுன் மாதம் துவங்கி செப்டம்பர் வரை பாராஸாத் நகரத்தில் மழைக்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் இங்கு அதிக மழைப்பொழிவு காணப்படுகிறது.
குறைந்தபட்ச வெப்பநிலையாக 15°C வரை நிலவும் குளிர்காலத்தில் பாராஸாத் நகரம் குளுமையான இனிமையான சூழலுடன் காட்சியளிக்கிறது.