Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பரோக் » எப்படி அடைவது

எப்படி அடைவது

கல்கா-சிம்லா மீட்டர் நெடுஞ்சாலையில் இந்த பரோக் நகரம் அமைந்துள்ளது. சாலை மார்க்கமாக பயணிக்க விரும்பும் பயணிகள் கல்காவிலிருந்தோ, சிம்லாவிலிருந்தோ பேருந்துகள் மற்றும் டாக்சிகள் மூலமாக பரோக் நகரத்துக்கு செல்லலாம். இங்கிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ள சோலன் எனும் இடத்தில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது.