பேகுசராய் நகரத்தில் அதற்கென ஒரு தனி விமான நிலையம் கிடையாது. இதற்கு மிக அருகில் இருக்கும் விமான நிலையம் இங்கிருந்து 127 கி.மீ. தொலைவில் உள்ள பாட்னாவில் உள்ளது.