Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பத்ரா » ஈர்க்கும் இடங்கள்
  • 01ஹல்லடம்மா தேவி கோயில்

    ஹல்லடம்மா தேவி கோயில்

    பத்ராவதியின் மையத்தில் சுலபமாக விஜயம் செய்ய ஏற்றவாறு அமைந்துள்ள இந்த கோயில் பக்தர்களும் பயணிகளும் அவசியம் தரிசிக்க வேண்டிய கோயிலாகும். மலநாடு பிரதேசத்திலேயே மிகப்பெரிய நவீனபாணி கோயிலாக இது அறியப்பட்டுள்ளது. இது அதிக அளவில் பயணிகளைக் கவரும் வகையில் பிரசித்தமாக...

    + மேலும் படிக்க
  • 02லக்‌ஷ்மி நரசிம்மர் கோயில்

    பத்ராவதிக்கு வருகை தரும் பயணிகள் மறக்காமல் தரிசிக்க வேண்டிய ஆன்மீக ஸ்தலம் இந்த லக்‌ஷ்மி நரசிம்மர் கோயில் ஆகும். இது 13ம் நூற்றாண்டில் ஹொய்சள வம்ச மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது.

    விஷ்ணுவர்த்தன மன்னரின் பேரனான வீர நரசிம்மர் என்பவரால் இது...

    + மேலும் படிக்க
  • 03பத்ரா ஆறு

    குத்ரேமுக் பகுதியில் கங்கமூலா என்ற இடத்திலிருந்து உற்பத்தியாகும் இந்த பத்ரா ஆறும் பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு அம்சமாகும். இந்த ஆறு தக்காண பீடபூமியின் கிழக்குப்பகுதியை கடந்து அதன் துணை ஆறுகளான சோமாவாஹினியை தடபேஹல்லாவிலும், ஹெப்பே ஆற்றை ஒடிராயனஹல்லாவிலும்...

    + மேலும் படிக்க
  • 04பத்ரா காட்டுயிர் சரணாலயம்

    பயணிகள் பத்ராவதிக்கு விஜயம் செய்யும்போது இந்த பத்ரா காட்டுயிர் சரணாலயத்துக்கு தவறாமல் விஜயம் செய்வது அவசியம். இந்த பிரதேசத்தில் ஓடும் பத்ரா ஆற்றின் அடையாளமாக இந்த காட்டுயிர் சரணாலயத்துக்கு இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    490 ச.கி.மீ பரப்பளவில் பரந்து...

    + மேலும் படிக்க
  • 05பத்ராவின் ஆன்மீக மடங்கள்

    பத்ராவதியில் அமைந்துள்ள சில ஆன்மீக மடங்கள் பயணிகள் விஜயம் செய்ய வேண்டிய இடங்களாக கருதப்படுகின்றன. பத்ரா ஆற்றின் கரையிலேயே அமைந்துள்ள சுன்னடஹள்ளி, கொந்தி, சாரதா மற்றும் குண்ட்லி-ஷங்கர் போன்ற மடங்கள் இவற்றுள் குறிப்பிடத்தக்கவை.

    + மேலும் படிக்க
  • 06பத்ராவதி அணை

    பத்ராவதி நகருக்கு அருகில் உள்ள பத்ராவதி அணை புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். 194 அடி உயரமுள்ள இந்த அணை பத்ராவதி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது.  இதை கர்நாடகாவின் பொறியியல் பிதாமகர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் கட்டியுள்ளார்.

    இந்த அணை பத்ரா மற்றும் அதன்...

    + மேலும் படிக்க
  • 07ஜெயின் பசாதி

    ஜெயின் பசாதி

    பத்ராவதியில் என்.எஸ். டி சாலையில் அமைந்துள்ள இந்த ஜெயின் கோயில் பயணிகள் தரிசிக்க வேண்டிய ஒரு முக்கியமான கோயிலாகும்.

    + மேலும் படிக்க
  • 08சிவன் சிலை

    இந்த சிவன் சிலை ஹுத்தா கீழ்ப்பகுதியில் அமைந்துள்ளது. பத்ராவதி பகுதியில் மிகப்பெரிய சிலையான இது பயணிகள் அவசியம் காண வேண்டிய ஒரு அம்சமாகும்.

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
16 Apr,Tue
Return On
17 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
16 Apr,Tue
Check Out
17 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
16 Apr,Tue
Return On
17 Apr,Wed