Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பத்ரா » எப்படி அடைவது

எப்படி அடைவது

பத்ராவிலிருந்து 250 கி.மீ தூரத்தில் உள்ள பெங்களூருக்கு நல்ல போக்குவரத்து வசதி உள்ளது. அரசு போக்குவரத்து நிறுவனமான KSRTC பேருந்துகள் பெங்களூரிலிருந்து தரிக்கேரி வரை இயக்கப்படுகின்றன. அங்கிருந்து உள்ளூர் தனியார் பேருந்துகள் மூலம் பயணிகள் லக்கவள்ளியை அடையலாம். பெங்களூரிலிருந்து நேரடியாக டாக்சி மூலமும் பத்ராவை வந்தடையலாம்.