Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பத்ரா » வானிலை

பத்ரா வானிலை

மார்ச்சிலிருந்து ஜுலை வரை மற்றும், அக்டோபர் முதல் செப்டம்பர் வரையிலான காலம் பத்ரா காட்டுயிர் சரணாலயத்திற்கு விஜயம் செய்ய ஏற்ற காலமாகும்.

கோடைகாலம்

(மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை): கோடைக்காலத்தின் பத்ரா பகுதியில் வெப்பநிலை உயர்ந்து காணப்படுகிறது. பகலில் 320 C வரை இக்காலத்தில் வெப்பநிலை நிலவுகிறது. கோடைக்காலத்தில் பயணிகள் வனவிலங்குகளை பார்ப்பதற்காக அதிக அளவில் இப்பகுதிக்கு வருகின்றனர்.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டெம்பர் வரை): பத்ரா பகுதி மழைக்காலத்தில் தென்னிந்தியாவின் மற்ற பிரதேசங்களைக்காட்டிலும் நல்ல கணிசமான மழையை பெறுகிறது. எனினும் விலங்குகளை அதிகம் பார்க்க முடியாது என்பதால் பயணிகள் குறைந்த அளவிலேயே இக்காலத்தில் இப்பகுதிக்கு விஜயம் செய்கின்றனர்.

குளிர்காலம்

(அக்டோபர் முதல் பிப்ரவரி வரை): குளிர்காலத்தில் பத்ரா பகுதி இனிமையாகவும் குளுமையாகவும் காணப்படுகிறது. இக்காலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை100 C யாக உள்ளது. குளிர்காலத்தில் பத்ராவின் பருவநிலை ஒரு அற்புதமான குளுமையுடன் விளங்குவதால் பயணிகள் இக்காலத்தில் இங்கு வருகை தருவதற்கு பெரிதும் விரும்புகின்றனர்.