Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாகல்பூர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01விக்ரம்ஷீலா சேது

    விக்ரம்ஷீலா சேது

    கங்கை நதியின் குறுக்காக கட்டப்பட்டுள்ள விக்ரம்ஷீலா சேது என்ற பாலத்தின் பெயர், பழங்காலத்தில் புகழ் பெற்ற கல்வி மையமாக இருந்த விக்ரம்ஷீலா பல்கலைக்கழகத்தின் பெயரிலிருந்தே வைக்கப்பட்டது.

    கங்கை நதியின் இரு கரைகளிலும் செல்லும் இணையான தேசிய நெடுஞ்சாலைகளான 80...

    + மேலும் படிக்க
  • 02மன்டார் பர்வதம்

    மன்டார் பர்வதம்

    மன்டார் பர்வதம் என்பது 700 அடி உயரமுள்ள சிறிய மலையாகும். இந்த மலை மன்டார் மலை என்ற பெயரில் பரவலாக அழைக்கப்பட்டு வருகிறது. இந்து  மற்றும் சமண மதங்களைச் சேர்ந்த 2 கோவில்கள் இந்த மலையில் உள்ளன.

    இந்து மதத்துடன் மிகவும் தொடர்புபடுத்தி பேசப்படும் இந்த...

    + மேலும் படிக்க
  • 03விக்ரம்ஷீலா பல்கலைக்கழகம்

    பழங்கால இந்தியாவில் பாலர்கள் வம்சத்தில் இருந்த முக்கியமான 2 பௌத்த கல்வி மையங்களில் ஒன்றாக விக்ரம்ஷீலா பல்கலைகழகம் இருந்தது. பௌத்த கோட்பாடுகளை பரப்புவதில் நாளந்தா பல்கலைக்கழகத்துடன் ஒப்பிடப்பட்டு வரும் சிறந்த கல்வி நிலையமாக விக்ரம்ஷீலா பல்கலைக்கழகம் இருந்தது.

    ...
    + மேலும் படிக்க
  • 04ஆஜ்கைய்விநாத் தாம்

    ஆஜ்கைய்விநாத் தாம்

    பொதுவாகவே கைய்பிநாத் மகாதியோ என்று அழைக்கப்படும் ஆஜ்கைய்விநாத் என்ற சிவபெருமானின் கோவில் பாகல்பூரில் உள்ள மிகவும் முக்கியமான கோவில்களில் ஒன்றாகும்.

    இந்த கோவிலின் இருப்பு மர்மமான விஷயமாக உள்ளது. சில பேர் இதனை 'சுயம்பு' என்று நம்புகிறார்கள். ஆஜ்கைய்விநாத்...

    + மேலும் படிக்க
  • 05மகரிஷி மேஹி ஆசிரமம்

    மகரிஷி மேஹி ஆசிரமம்

    மகரிஷி மேஹி ஆசிரமம் கங்கை நதியின் கரையையொட்டி அமைந்துள்ளது. ஆயிரக்கணக்கான துறவிகள் தியானம் செய்து, ஞானமும் மற்றும் ஒளியும் பெற்றிருந்த புனிதமான, தெய்வீக அமைவிடமாக பாகல்பூரில் குப்பாகாட் உள்ளது.

    மகரிஷி மேஹியை பின்பற்றுபவர்கள் இங்கே குரு பூர்ணிமா என்ற விழாவை...

    + மேலும் படிக்க
  • 06கங்கா - இ - சாப்ஸியா

    கங்கா - இ - சாப்ஸியா

    முகலாயர் காலத்திலிருந்தே முஸ்லீம்கள் கடைபிடித்து வந்த மிகவும் புனிதமான பயண தலமாக கங்கா - இ - சாப்ஸியா உள்ளது. இந்த இடம் பாகல்பூருக்கு அருகில் உள்ளது. கங்கா-இ-சாப்ஸியாவில் உள்ள பெரிய நூலகத்தில் பெர்சிய மற்றும் அரேபிய புத்தகங்கள் பலவும் உள்ளன.

    + மேலும் படிக்க
  • 07குரான் ஷா பீர் பாபா தர்ஹா

    குரான் ஷா பீர் பாபா தர்ஹா

    கட்சேரி சௌக் பகுதியில் உள்ள குரான் ஷா பீர் பாபா தர்ஹாவானது முஸ்லீம்கள், சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் என பல்வேறு பிரிவினராலும் போற்றப்படும் தலமாக உள்ளது.

    புனிதமான சக்திகள் பலவற்றைக் கொண்டவராக கருதப்படும் 'பீர் பாபாவின்' அருளைப் பெறுவதற்காக ஒவ்வொரு...

    + மேலும் படிக்க
  • 08விக்ரம்ஷீலா கங்கை டால்பின் சரணாலயம்

    சூன்ஸ் என்று அழைக்கப்படும் கங்கை நதி டால்பின் மீன்களின் முக்கியமான சரணாலயமாக விக்ரம்ஷீலா கங்கை டால்பின் சரணாலயம் உள்ளது. இந்த சூன்கள் அழிந்து வரும் உயிரினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்த சரணாயலம் அழிந்து வரும் உயிரினமாக கருதப்படும் நன்னீர் ஆமைகள் மற்றும்...

    + மேலும் படிக்க
  • 09மந்திரா மலை

    இந்து மத புரணாங்களில் குறிப்பிடப்படும் சமுத்ரா மன்தான் என்ற மலைகளின் ஒருங்கிணைந்த பகுதியாகவே மந்திரா மலைகள் கருதப்படுகின்றன. கிருஷ்ணர் அழிக்கும் கடவுளாக அவதாரம் எடுக்கும் போது, இருந்த இடங்களாக இந்த மலையில் உள்ள பல்வேறு இடங்கள் நம்பப்படுகின்றன.

    இந்த மலை...

    + மேலும் படிக்க
  • 10குப்பாகாட்

    குப்பாகாட்

    கங்கை நதியின் கரையில் இருக்கும் இவ்விடத்தின் பெயரில் உள்ள குப்பா என்பது 'குகை அல்லது சுரங்கம்' என்றும், காட என்பது 'நதிக்கரை' என்றும் பொருள் தரும். இந்த மலையில் உள்ள குகையில் மகரிஷி மேஹி பல மாதங்கள் வசித்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இராமாயணக்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
25 Apr,Thu
Check Out
26 Apr,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri