Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாகல்பூர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

விக்ரம்ஷீலா சேதுவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளான 80 மற்றும் 31-வது நெடுஞ்சாலைகள் மூலம் பாகல்பூரை அடைந்திட முடியும். இந்நகரத்தில் சிறந்த சாலை வசதிகள் உள்ளன. பேருந்துகள், ஆட்டோ, டாக்ஸிகள் மற்றும் சைக்கிள் ரிக்ஷாக்கள் ஆகியவை இங்கே எளிதில் கிடைக்கின்றன.