பாக்சு நகரின் முக்கிய சுற்றுலா அம்சமாக திகழ்ந்து வரும் பாக்சு அருவி மெக்லியோட்கஞ்ச் பகுதியிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.
இந்த அழகிய அருவி பாக்சுனாக் கோயிலுக்கு வெகு அருகில் அமைந்திருப்பதோடு, வாடகை கார்கள் மூலமாகவும், டிரெக்கிங் மூலமாகவும் பாக்சு அருவியை சுலபமாக அடைந்து விட முடியும். மேலும் மழைக் காலங்களில் இந்த அருவியின் தோற்றம் எவரையும் சொக்கவைத்து விடும்.



Click it and Unblock the Notifications