சம்பா மற்றும் தர்மஷாலா பகுதிகளுக்கு இடையே உள்ள டிரெக்கிங் பாதையில், இந்திராஹர் பாஸ் பகுதிக்கு மேற்கே அமைந்திருக்கும் மின்கியானி பாஸ் பகுதிக்கு நேரமிருந்தால் சுற்றுலாப் பயணிகள் சென்று வரலாம்.
இந்த மின்கியானி பாஸ் பகுதியிலிருந்து பயணிகள் வடக்குப் பகுதிகளின் அழகான சிகரங்களை பரிபூரணமாக கண்டு ரசிக்கலாம். மேலும் கரேரி ஏரிப் பகுதியிலிருந்தும் மின்கியானி பாஸ் பகுதியை நீங்கள் டிரெக்கிங் மூலம் அடைய முடியும்.



Click it and Unblock the Notifications