Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாக்சு » வானிலை

பாக்சு வானிலை

பாக்சு நகரம் மிதமான கோடை காலத்தையும், குளிர்ச்சியான பனிக் காலத்தையும் கொண்டது. இதன் குளிர் காலங்களில் வெப்பநிலை குறைவாக காணப்படுவதுடன், பனிமழையும் பெய்யுமாதலால் சுற்றுலாப் பயணிகள் பனிக் காலங்களில் பாக்சு நகருக்கு வருவதையே பெரிதும் விரும்புகின்றனர். எனினும் உறையவைக்கும் பனிக் காலங்களை விரும்பாத பயணிகள் கோடை காலங்களில் பாக்சு நகருக்கு சுற்றுலா வரலாம்.

கோடைகாலம்

(மே முதல் ஜூன் வரை) : பாக்சு நகரின் கோடை காலங்களில் அதிகபட்சமாக 20 டிகிரியும், குறைந்தபட்சமாக 13 டிகிரியுமாக வெப்பநிலை பதிவாகும்.

மழைக்காலம்

(ஜூலை முதல் ஆகஸ்ட் வரை) : பாக்சு நகரின் மழைக் காலங்களில், அதிலும் குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் மழைப் பொழிவு மிகவும் குறைவாக காணப்படுவதால் பெரும்பாலான பயணிகள் பாக்சு நகருக்கு மழைக் காலங்களில் பயணம் மேற்கொள்வதற்கு விரும்புகின்றனர்.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை) : பாக்சு நகரின் பனிக் காலங்களில் அதிகபட்சமாக 8 டிகிரியும், குறைந்தபட்சமாக 3 டிகிரியுமாக வெப்பநிலை பதிவாகும்.