Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பரத்பூர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

பரத்பூர் நகருக்கு ஆக்ரா, பதேப்பூர் சிக்ரி, ஜெய்ப்பூர் போன்ற நகரங்களிலிருந்து அரசுப் பேருந்துகள் அதிக எண்ணிகையில் இயக்கப்படுகின்றன. அதோடு புது டெல்லி, ஜெய்ப்பூர் மற்றும் அல்வார் நகரங்களிலிருந்து தனியார் டீலக்ஸ் பேருந்துகளும் தினசரி பரத்பூர் நகருக்கு இயக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.