Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாவ்நகர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01நிலம்பாக் அரண்மனை

    நிலம்பாக் அரண்மனை

    1859 ஆம் ஆண்டு, ஜெர்மேனிய கட்டிடக் கலை நிபுணரைக் கொண்டு கட்டப்பட்டது நிலம்பாக் அரண்மனை. ஜெர்மேனியரால் கட்டப்பட்டிருந்தாலும், இந்திய கட்டிடக்கலையும் உள்ளடக்கியவாறு அமைந்திருக்கிறது இந்த அரண்மனை.

    தற்போது அரச குடும்பத்தினர் இந்த அரண்மனையில் தான் வசித்து...

    + மேலும் படிக்க
  • 02தக்தேஷ்வரர் கோவில்

    தக்தேஷ்வரர் கோவில்

    குஜராத் மாநிலத்தில் பாவ்நகரின் மையத்தில் அமைந்திருக்கிறது தக்தேஷ்வரர் திருக்கோவில். இந்தக் கோவில் மலை உச்சியில் அமைந்திருப்பதால், இங்கிருந்து பார்த்தால் பாவ்நகர் முழுவதும் தெரியுமாம். 1893 ஆம் ஆண்டு தக்த்சின்ஜி எனும் பக்தரால் இந்தக் கோவில் கட்டப்பட்டது.

    + மேலும் படிக்க
  • 03கௌரிஷங்கர் ஏரி மற்றும் விக்டோரியா காடு

    கௌரிஷங்கர் ஏரி மற்றும் விக்டோரியா காடு

    கௌரிஷங்கர் ஏரி மற்றும் விக்டோரிய காடு, சுமார் 381 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. இதனை போர் தளவ் என்றும் அழைப்பர். திவான் ஸ்ரீ கௌரிஷங்கர் ஓசாவிற்காக இவ்விடம் அற்ப்பணிக்கப்பட்டுள்ளது.

    1872 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த ஏரி, குடி தண்ணீர் தேக்கி வைப்பதற்காக...

    + மேலும் படிக்க
  • 04கோகா கடற்கரை

    பாவ்நகரில் இருந்து சுமார் 20 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது கோகா கடற்கரை. பாவ்நகரில், சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்த இடங்களில் கோகா கடற்கரையும் ஒன்று.

    + மேலும் படிக்க
  • 05பார்டன் நூலகம்

    பார்டன் நூலகம்

    குஜராத் மாநிலத்தில் இருக்கும் பழமையான நூலங்களில், பார்டன் நூலகமும் ஒன்றாகும். முக்கிய சாலையின் சந்திப்பில் அமைப்பிருக்கும் இந்த இரண்டு அடுக்கு நூலகம் 1895 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

    மத்தியில் கோபுரமும் இருபுறமும் கட்டிடங்களும் கொண்டதாக அமைந்திருக்கிறது பார்டன்...

    + மேலும் படிக்க
  • 06கங்காஜலியா ஏரி

    கங்காஜலியா ஏரி

    பாவ்நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது கங்காஜலியா ஏரி. இதற்கு முன்பு இந்த இடம் ஒரு சமிப்புக் கூடமாக இருந்திருக்கிறது.

    மாநகராட்சி, இந்த இடத்தை புணரமைத்து, அழகிய ஏரியாக மாற்றியிருக்கின்றனர். இங்கு உடற்பயிற்சி செய்பவர்களுக்கு வசதியாக ஓடுபாதை...

    + மேலும் படிக்க
  • 07காந்தி ஸ்மிரிதி

    மகாத்மா காந்தியின் நினைவுச் சின்னமாக திகழ்கிறது காந்தி ஸ்மிரிதி. 1955 ஆம் தொடங்கப்பட்ட காந்தி ஸ்மிரிதியில், மகாத்மா காந்தி உபயோகித்த புத்தகங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் கண்காட்சிக்காக வைக்கபப்ட்டுள்ளன.

    மேலும், காந்தியின் வாழ்க்கை முறைகளை அறிந்துகொள்ளும்...

    + மேலும் படிக்க
  • 08பிரம்ம குண்டம்

    குஜராத் மாநிலத்தில், பாவ்நகர் மாவட்டத்திலுள்ள சிஹோர் நகரில் அமைந்திருக்கிறது பிரம்ம குண்டம். இது படிகட்டுக்களை கொண்ட ஒரு பெரிய நீர்த் தொட்டி. இந்த பிரம்ம குண்டத்தில் பல இந்து கடவுள்களின் சிற்பங்கள் உள்ளன. பிரம்ம குண்டத்திற்கு வரலாற்று முக்கியத்துவம் உண்டு.

    ...
    + மேலும் படிக்க
  • 09கோதியார் கோவில்

    கோதியார் கோவில்

    பாவ்நகரில், கோதியார் ஏரிக்கரையில் அமைந்திருக்கிறது கோதியார் கோவில். 1911 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இக்கோவிலில் கோதியார் மா வை மக்கள் வழிபடுகின்றனர். சுற்றுலாப் பயணிகள் பலரும் இங்கு வந்து கோதியார் மா வை வழிபட்டுச் செல்கின்றனர்.

    + மேலும் படிக்க
  • 10கங்கா தேவி கோவில்

    கங்கா தேவி கோவில்

    கங்கா தேவியை வழிபட கட்டப்பட்ட கோவில் கங்கா தேவி கோவில். இக்கோவில் 1893 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தக் கோவிலில் இருக்கும் குடை, கூடாரம் மற்றும் பாலம் போன்றவைகள் சலவைக் கற்களால் செய்யப்பட்டவையாகும்.

    + மேலும் படிக்க
  • 11வெளாவடார் ப்ளாக் பக் தேசியப் பூங்கா

    குஜராத் மாகாணத்தில், பாவ்நகர் மாவட்டத்தில், சௌராஷ்ட்ராவில் உள்ள பாள் பகுதியில் அமைந்திருக்கிறது வெளாவடார் தேசியப் பூங்கா. பாவ்நகர் மகராஜாவின் வேட்டைக்காடாக இருந்த இந்த இடத்தில், 1976 ஆம் ஆண்டு பூங்கா அமைக்கப்பட்டது. நரி, குள்ள நரி, கட்டுப்பூனை போன்ற பல...

    + மேலும் படிக்க
  • 12பிராம் பெட்

    பிராம் பெட்

    குஜராத் மாநிலம், பாவ்நகர் மாவட்டத்தின் கோகா பகுதியில் இருந்து சுமார் 6 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் தீவு, பிராம் பெட் ஆகும். சுமார் 3.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகத் தோன்றிய இந்தத் தீவில், பல்வேறு அரிய உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

    மேலும், பழமையான பல...

    + மேலும் படிக்க
  • 13ததாவஜ் மலை

    ததாவஜ் மலை

    ஷத்ருனாய் மற்றும் தாளாஜி ஆறுகள் ஓடும் மலை உச்சியில் அமைந்திருக்கும் நகரம் தளாஜி. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த மலைகளைக் குடைந்து பௌத்த மடாலயங்கள் அமைத்திருக்கின்றனர். மலையில் அமைந்திருக்கும் கோவில்களையும் மடாலயங்களையும் காண சுற்றுலாப் பயணிகள் பலரும் இங்கு...

    + மேலும் படிக்க
  • 14மகுவா கடற்கரை

    குஜராத், பாவ்நகர் மாவட்டத்தில், பவாணி கோவிலில் அருகில் அமைந்திருக்கும் அழகிய கடற்கரை மகுவா. எழில் கொஞ்சும் இயற்கை அழகைக் கொண்ட இந்த கடற்கரையை ரசிக்க பல்வேறு ஊர்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

    + மேலும் படிக்க
  • 15பளிதானா ஜெயின் கோவில்

    பளிதானா கோவில்கள், ஜெயின் சமுதாய மக்களின் புனித ஆன்மீகத் தளமாக விளங்குகிறது. ஷத்ருஞ்சயா மலை உச்சியில் 30 க்கும் மேற்பட்ட கோவில்களைக் கொண்டது.

    இவை அனைத்தும் சலவைக் கற்களால் கட்டப்பட்டவை ஆகும். இவைகளில் மிகவும் பிரதானமான, முதல் தீர்த்தங்கரர்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
28 Mar,Thu
Check Out
29 Mar,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri