Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » போஜ்பூர் (பீகார்) » ஈர்க்கும் இடங்கள் » கூண்டி கிராமம்

கூண்டி கிராமம், போஜ்பூர் (பீகார்)

7

கூண்டி என்பது போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் ஒன்றாகும். சர்க்கார் பாபா அல்லது பகவான் ராம் என்றழைக்கப்படும் உலகப் புகழ் பெற்ற துறவி அவதூத் பகவான் ராமின் பிறப்பிடமாக திகழ்கிறது கூண்டி.

இவர் இங்கு 1937-ஆம் வருடம் பிறந்தார். இந்த கிராமத்துக்கு ஒவ்வொரு வருடமும் பல சுற்றுலாப் பயணிகள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். சொல்லப்போனால் இந்த எண்ணிக்கை கூடிக் கொண்டே தான் போகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 May,Mon
Return On
12 May,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 May,Mon
Check Out
12 May,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 May,Mon
Return On
12 May,Tue

Near by City