Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » போஜ்பூர் (பீகார்) » வானிலை

போஜ்பூர் (பீகார்) வானிலை

குளிர் காலம் முடிந்த உடனேயே போஜ்பூருக்கு சுற்றுலா கிளம்பலாம்.

கோடைகாலம்

போஜ்பூரில் மார்ச் மாதம் தொடங்கும் கோடைக்காலம் மே மாதம் வரை நீடிக்கும். மே மாதங்களில் தான் வெப்பமும் கடுமையாக இருக்கும்.

மழைக்காலம்

ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் மழைக்காலம் அக்டோபர் மாதம் தொடங்கும் வரை நீடிக்கும்.

குளிர்காலம்

குளிர் காலத்தில் தட்ப வெப்பநிலை 10 டிகிரிக்கும் குறைவாக செல்வதால் சற்று குளிருடன் தான் இருக்கும். ஜனவரி மாதத்தில் தான் குளிர் அதிகமாக உணரப்படும்.