மத்தியபிரதேச தலைநகரான போபாலில் விமான நிலையம் உள்ளது. போபாலில் இருந்து சுமார் 44 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது போஜ்பூர். மும்பை, தில்லி, ஜபால்பூர், இந்தோர் மற்றும் குவாலியர் போன்ற இடங்களில் இருந்து போபாலுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. சாட்டிலைட் நகரமான பைராகருக்கு அருகில் அமைந்திருக்கிறது போஜ்பூர். பைராகர், பஞ்சாத்தி வழியாகவோ அல்லது காந்தி நகர் ரோடு தேசிய நெடுஞ்சாலை 12 வழியாகவோ போஜ்பூரை அடையலாம்.