Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » போஜ்பூர் » வானிலை

போஜ்பூர் வானிலை

போஜ்பூரின் தொன்மையான அழகையும், கட்டிடக்கலையின் சிறப்பையும்  வருடம் முழுவதும் எப்போது வேண்டுமானாலும் வந்து ரசிக்கலாம். இருப்பினும், பிப்ரவரி தொடங்கி ஜூன் வரை வெப்பம் தணிந்து இருக்கும் நேரத்தில் போஜ்பூரை ரசிப்பது சிறப்பாக இருக்கும்.

கோடைகாலம்

போஜ்பூர் ஒரு வெப்பமண்டலம். ஆகையால் வெயில் வாட்டி எடுக்கும். மார்ச் மாதம் தொடங்கி பின்னர் 42.5 டிகிரி வரை வெப்பம் இருக்கும். மே மாதம், போஜ்பூரில் வெப்பம் அதிகமாக காணப்படும்.

மழைக்காலம்

பருவமழை ஜூன் மாதம் தொடங்கி மக்களை வெப்பத்திலிருந்து காப்பாற்றுகிறது.  ஆகஸ்ட் இறுது வரை மழைக்காலம் நீடிக்கும். ஜூன் முதல் செப்டம்பர் வரை அதிகபட்ச மழைப் பொழிவு இருக்கும்.

குளிர்காலம்

மழைக்காலம் முடிந்த உடன் குளிர்காலம் தொடங்குகிறது. போஜ்பூரை இன்பமாக சுற்றிப் பார்க்க குளிர்காலம் மிகவும் சிறந்த காலம். -10 டிகிரி வரை கூட குளிர் இருக்கும். ஆகையால், இந்த காலத்தில் பயணம் செய்பவர்கள், குளிரைச் சமாளிக்க தேவையானவற்றை திட்டமிட்டு பயணம் மேற்கொள்ளுதல் சிறப்பு.