Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » புபனேஷ்வர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01லிங்கராஜ் கோயில்

    புபனேஷ்வர் நகரத்தில் உள்ள மிகப்பெரிய கோயிலாக இந்த லிங்கராஜ் கோயில் வீற்றிருக்கிறது. பல காரணங்களுக்காக இந்த கோயில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நகரத்திலுள்ள மிக தொன்மையான கோயில் எனும் பெருமை அவற்றுள் முதன்மையான ஒன்று.

    இந்த கோயில் 10 அல்லது 11ம் நூற்றாண்டில்...

    + மேலும் படிக்க
  • 02பிந்து சாகர் ஏரி

    பிந்து சாகர் ஏரி

    பிந்து சாகர் ஏரி லிங்கராஜ் கோயிலுக்கு வடக்கே அமைந்திருக்கிறது. புபனேஷ்வர் நகரத்தின் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாக இது பயணிகளால் வெகுவாக ரசிக்கப்படுகிறது.

    அமைதியான சூழல் மற்றும் இயற்கை அழகு நிறைந்திருப்பதால் இது ஒரு பிக்னிக் ஸ்தலமாகவும் விளங்குகிறது....

    + மேலும் படிக்க
  • 03உதயகிரி & கண்டகிரி குகைகள்

    உதயகிரி & கண்டகிரி குகைகள் புபனேஷ்வர் நகரத்தின் முக்கிய சுற்றுலா அம்சமாகும். புபனேஷ்வர் நகரத்திலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ள இந்த இரட்டை மலைகள் சாந்தமான சூழலின் நடுவே வீற்றிருக்கின்றன.

    முற்காலத்தில் இந்த மலைகளில் புகழ்பெற்ற ஜைன மடாலயங்கள்...

    + மேலும் படிக்க
  • 04முக்தேஷ்வர் கோயில்

    ஒடிஷா மாநிலத்தலைநகரான புபனேஷ்வர் நகரத்தில் உள்ள இந்த முக்தேஷ்வர் கோயில் 10 நூற்றாண்டை சேர்ந்த கோயிலாகும். நகரத்தின் மற்றொரு முக்கியமான அடையாளமாக இக்கோயில் வீற்றிருக்கிறது. இந்த கோயிலை சுற்றிலும் காணப்படும் அற்புதமான சிற்பக்கலை அம்சங்களுக்காக இது புகழ் பெற்றுள்ளது....

    + மேலும் படிக்க
  • 05புபனேஷ்வர் பழைய நகரம்

    புபனேஷ்வர் பழைய நகரம்

    ஹிந்து யாத்ரீகர்கள் மத்தியில் இந்த பழைய புபனேஷ்வர் நகரம் வெகு பிரபல்யமான சுற்றுலாத்தலமாக புகழ் பெற்றுள்ளது. தொன்மையான பல முக்கிய கோயில்கள் இந்த நகர்ப்பகுதியில் அமைந்திருப்பதே இதற்கு காரணம்.

    இவை புபனேஷ்வர் நகரத்தில் முதன் முதலாக கட்டப்பட்ட கோயில்களின்...

    + மேலும் படிக்க
  • 06இஸ்க்கான் கோயில்

    இஸ்க்கான் கோயில்

    புபனேஷ்வர் நகரத்தின் மையப்பகுதியில் இந்த இஸ்க்கான் கோயில் அமைந்துள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள இஸ்க்கான் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இந்த கோயிலில் கிருஷ்ணர், பலராமர், ஜகந்நாதர், கௌரா நிதய் மற்றும் சுபத்ரா ஆகியோரின் சிலைகள் காணப்படுகின்றன.

    ...
    + மேலும் படிக்க
  • 07ஒரிசா ஸ்டேட் மியூசியம்

    ஒரிசா ஸ்டேட் மியூசியம் எனப்படும் இந்த மாநில அரசு அருங்காட்சியகம் புரஃபசர் கன்ஷியாம் டாஷ் மற்றும் ராவென்ஷா கல்லூரியை சேர்ந்த புரஃபெசர் என்.சி. பானர்ஜி ஆகியோரின் முயற்சியில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

    இந்த மியூசியத்திற்கான தொல்பொருட்களை சேகரிக்கும்...

    + மேலும் படிக்க
  • 08பிஜு பட்நாயக் பூங்கா

    பிஜு பட்நாயக் பூங்கா

    பிஜு பட்நாயக் பூங்கா புபனேஷ்வர் நகரில் உள்ள அழகுப்பூங்காக்களில் ஒன்றாகும். இது பெர்ஹாம்பூர் பகுதியில் யு.என் அலுவலகத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ளது.

    ஆங்கிலேய அரசாங்கத்தின் DFID அலுவலகம் இந்த பூங்காவை ஒட்டியுள்ளது. முன்னாள் முதல்வர் பிஜு பட்நாயக் அவர்களை...

    + மேலும் படிக்க
  • 09தி மியூசியம் ஆஃப் டிரைபல் ஆர்ட் அன்ட் ஆர்ட்டிஃபாக்ட்ஸ்

    தி மியூசியம் ஆஃப் டிரைபல் ஆர்ட் அன்ட் ஆர்ட்டிஃபாக்ட்ஸ்

    தி மியூசியம் ஆஃப் டிரைபல் ஆர்ட் அன்ட் ஆர்ட்டிஃபாக்ட்ஸ் எனப்படும் இந்த அருங்காட்சியகம் டிரைபல் மியூசியம் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. புபனேஷ்வர் நகர ரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் இந்த மியூசியம் அமைந்துள்ளது.

    ஒடிஷா மாநிலத்தில் வசிக்கும்...

    + மேலும் படிக்க
  • 10சந்தகா காட்டுயிர் சரணாலயம்

    சந்தகா காட்டுயிர் சரணாலயம்

    சந்தகா காட்டுயிர் சரணாலயம் புபனேஷ்வர் நகரின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இது 175.79 ச.கி.மீ பரப்பளவில் பரந்து காணப்படுகிறது. 1982ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு யானைகள் காப்பகமாக இது முதலில் உருவாக்கப்பட்டது.

    இந்த சரணாலயம் பல்வேறு உயிரினங்கள் மற்றும்...

    + மேலும் படிக்க
  • 11பிப்லி

    பிப்லி

    பிப்லி எனும் இந்த கிராமம் புபனேஷ்வர் நகருக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இது கைவினைப்பொருட்களுக்கு பிரசித்தி பெற்றுள்ளது. அலங்கார பொதிப்பு செய்யப்பட்ட பல்வேறு கைவினைக்கலை பொருட்கள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.

    இவற்றில் கைப்பைகள், குடைகள், காலணிகள், உடைகள்,...

    + மேலும் படிக்க
  • 12தௌலிகிரி

    தௌலிகிரி எனும் இந்த மலைப்பகுதி புபனேஷ்வர் நகரில் மற்றொரு சுவாரசியமான சுற்றுலா அம்சமாக அமைந்திருக்கிறது. மவுரிய சாம்ராஜ்யத்தை ஆண்ட அசோக சக்ரவர்த்தியின் காலத்தில் பொறிக்கப்பட்ட பாறைக்கல்வெட்டு ஆணை ஒன்று இந்த மலையில் காணப்படுகிறது. காலத்தால் அழியாது காட்சியளிக்கும்...

    + மேலும் படிக்க
  • 13தேராஸ் அணை

    தேராஸ் அணை

    தேராஸ் அணை எனப்படும் இந்த நீர்த்தேக்கம் புபனேஷ்வர் நகரின் எல்லைப்பகுதியில் சந்தகா தேசியப்பூங்காவை ஒட்டி உள்ளது. இது ஒடிஷா மாநிலத்திலுள்ள மூன்றாவது பெரிய அணையாக அறியப்படுகிறது.

    இந்த அணைப்பகுதியின் இயற்கை அழகு மனம் மயக்கும் எழிலுடன் காட்சி அளிக்கிறது. எனவே...

    + மேலும் படிக்க
  • 14புத்த ஜயந்தி பார்க்

    புத்த ஜயந்தி பார்க்

    புத்த ஜயந்தி பார்க் எனப்படும் இந்த பூங்கா புத்தரின் போதனைகளுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. கலிங்கப்போருக்கு பின் ஒடிஷா மாநில மக்கள் அமைதி வழியில் தங்கள் வாழ்க்கையை தொடர்வதற்கு புத்தரின் அமைதித்தத்துவங்கள் ஒரு வழிகாட்டு நெறியாக பின்பற்றப்பட்டன. எனவே புத்தரின்...

    + மேலும் படிக்க
  • 15ஐ.ஜி பார்க்

    ஐ.ஜி பார்க் அல்லது இந்திரா காந்தி பார்க் என்று அழைக்கப்படும் இந்த பூங்கா புபனேஷ்வர் நகரில் உள்ள மற்றும் ஒரு அழகுப்பூங்காவாகும். இது பிரம்மாண்டமான 10.6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

    புபனேஷ்வர் நகரின் முக்கிய சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக திகழும் இது ஏ.ஜி...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat