Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » புண்டர் » வானிலை

புண்டர் வானிலை

புண்டருக்கு சுற்றுலா வருவதற்கு ஏற்ற பருவங்களாக செப்டம்பர் முதல் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்கள் அறியப்படுகின்றன. எனினும் குளிர்காலத்தில் இங்கு சுற்றுலா செல்வதையே பெரும்பாலான பயணிகள் விரும்புகின்றனர். ஏனெனில் குளிர்காலத்தில் புண்டரின் மலைப் பகுதிகளை பனி மூடியிருக்கும் காட்சி அவ்வளவு அற்புதமாக இருக்கும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : புண்டரின் கோடை காலங்களில் அதிகபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டம்பர் வரை) : புண்டரின் மழைக் காலங்களில் அதிக அளவில் மழைப் பொழிவு இருக்கும். எனவே மழைக் காலங்களில் பயணிகள் புண்டர் வருவதை தவிர்ப்பது நல்லது.

குளிர்காலம்

(டிம்சபர் முதல் பிப்ரவரி வரை) : புண்டரின் குளிர்  காலங்களில் அதிகபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியசுக்கு மேல் செல்லாது. அதேநேரத்தில் குறைந்த பட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக இருக்கும்.