Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அவுரங்காபாத் (பீகார்) » வானிலை

அவுரங்காபாத் (பீகார்) வானிலை

வழக்கமாக மிதமான வானிலையே நிலவும் இந்நகரில் கோடை காலங்கள் மிகவும் வெப்பமாகவும் குளிர்காலங்கள் சராசரிக்கும் அதிகமான குளிருடனும் உள்ளது. கிழக்கு காற்று அவுரங்காபாதின் வானிலையில் பிரதான பங்கு வகிக்கிறது.

கோடைகாலம்

மார்ச் முதல் மே வரை நீளும் கோடைகாலத்தில் அதிகபட்சமாக 37டிகிரி வரையும், குறைந்தபட்சமாக 21டிகிரி வரையிலும் வானிலை நிலவுகிறது. சிலநேரங்களில் சராசரி வானிலை 50டிகிரிவரை கூட அதிகமாவதால் இப்பருவத்தில் பயணம் செய்யாதிருப்பது நல்லது.

மழைக்காலம்

மழைக்காலமான ஜூலை முதல் அக்டோபர் வரை சுற்றுலாசெய்ய ஏற்றபருவமாகும்.

குளிர்காலம்

அவுரங்காபாத் நவம்பரில் இருந்து ஃபிப்ரவரி வரை நீள்கிறது. பெரும்பாலும் 10டிகிரி வரை குறையும் இந்த பருவத்தில் பழங்கால கட்டிடங்களையும், தொல்பொருள் இடங்களையும் பார்ப்பது சிறப்பு.