Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பிகானேர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01ஜுனாகர் கோட்டை

    பிகானேர் நகரத்தின் மிக முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக இந்த ஜுனாகர் கோட்டை பிரசித்தி பெற்றுள்ளது. எளிதில் சென்றடைய முடியாத இந்த கோட்டை ராஜா ராய் சிங் என்பவரால் 1593ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது.

    அகழியால் சூழப்பட்டுள்ள இந்த கோட்டைக்குள் அனுப் மஹால்,...

    + மேலும் படிக்க
  • 02லால்கர் அரண்மனை

    1902ம் ஆண்டில் கங்கா சிங் எனும் மன்னரால் இந்த லால்கர் அரண்மனை சிவப்புக்கற்களைக்கொண்டு கட்டப்பட்டுள்ளது. தன் தந்தையான லால் சிங் ராஜாவின் ஞாபகார்த்தமாக அவர் இந்த அரண்மனையை நிர்மாணித்துள்ளார்.

    புகழ் பெற்ற ஆங்கிலேய கட்டிடக்கலை வடிவமைப்பாளரான சர் ஸ்விண்டன்...

    + மேலும் படிக்க
  • 03கோட்டே கேட்

    கோட்டே கேட்

    பிகானேர் நகரத்திலுள்ள கோட்டே கேட் எனும் இந்த இடம் ஷாப்பிங் பிரியர்களுக்கான மார்க்கெட் பகுதியாகும். இங்கு பயணிகள் கலையம்சம் கொண்ட ராஜஸ்தானிய கைவினைப்பொருட்கள் மற்றும் கலைப்பொருட்களை குறைந்த விலையில் வாங்கலாம்.

    ஒட்டகத்தோலினால் செய்யப்பட்ட பொருட்கள், குறு...

    + மேலும் படிக்க
  • 04லட்சுமிநாத் கோயில்

    பிகானேர் நகரத்தின் மிகப்பழமையான வரலாற்றுச்சின்னங்களில் ஒன்றாக இந்த லட்சுமிநாத் கோயில் பிரசித்தி பெற்றுள்ளது. பிகானேர் நகரத்திற்கான அடிக்கல்லை இந்த கோயில் ஸ்தலத்தில் மன்னர் ராவ் பிகாஜி 1488ம் ஆண்டில் நாட்டியுள்ளார்.

    இந்த வரலாற்று முக்கியத்துவத்தின் காரணமாக...

    + மேலும் படிக்க
  • 05பண்டாசேர் ஜெயின் கோயில்

    பண்டாசேர் ஜெயின் கோயில்

    பண்டாசேர் ஜெயின் கோயில் என்றழைக்கப்படும் இந்த அழகிய கோயில் பிகானேர் நகரத்திலிருந்து 5கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. ஜைன மதப்பிரிவின் 5வது தீர்த்தங்கரரான சுமதிநாத் பஹவானுக்காக எழுப்பப்பட்டிருக்கும் இக்கோயில் 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.

    இந்த கோயிலின்...

    + மேலும் படிக்க
  • 06கங்கா கோல்டன் ஜூபிளி மியூசியம்

    கங்கா கோல்டன் ஜூபிளி மியூசியம்

    பிகானேர் நகரத்திலுள்ள லால்கர் அரண்மனைக்கு அருகில் இந்த கங்கா கோல்டன் ஜூபிளி மியூசியம் அமைந்துள்ளது. 1937ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் தற்போது ராஜஸ்தான் மாநில அரசால் நிர்வகிக்கப்படுகிறது.

    இங்கு பலவிதமான சுடுமண் கலைப்பொருட்கள்,...

    + மேலும் படிக்க
  • 07கஜனேர் அரண்மனை

    பிகானேருக்கு அருகிலுள்ள கஜனேர் எனும் இடத்தில் ஒரு காட்டின் நடுவே உள்ள ஏரிக்கரையில் இந்த கஜனேர் அரண்மனை அமைந்துள்ளது. புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்கும் இந்த அரண்மனை கங்கா சிங் மன்னரால் சிவப்புக்கற்களைக்கொண்டு கட்டப்பட்டுள்ளது.

    பிக்கானேர் அரசர்களின்...

    + மேலும் படிக்க
  • 08ராயல் செனடாப்ஸ்

    ராயல் செனடாப்ஸ்

    ராயல் செனடாப்ஸ் என்றழைக்கப்படும் இந்த ராஜவம்ச நினைவு மண்டபங்கள் பிகானேரிலிருந்து 8கி.மீ தூரத்தில் அமைந்துள்ளன. முக்கிய சுற்றுலா அம்சங்களாக கருதப்படும் இவை பிகானேர் ராஜ வம்சத்தினரின் நினைவுச் சின்னங்கள் அல்லது சமாதி மாடங்கள் ஆகும்.

    சிவப்புக்கல்லால்...

    + மேலும் படிக்க
  • 09ஒட்டக அபிவிருத்திப் பண்ணை

    பிகானேர் நகரத்திலிருந்து 8கி.மீ தூரத்தில் இந்த ஒட்டக அபிவிருத்திப் பண்ணை அமைந்துள்ளது. அரசு ஒட்டக அபிவிருத்திப் பண்ணை என்றும் அழைக்கப்படும் இது ஆசியாவிலேயே மிகப்பெரிய ஒட்டக இனவிருத்தி மையமாகும்.

    இந்தப் பண்ணை 1984ம் ஆண்டில் இந்திய விவசாய ஆராய்ச்சி...

    + மேலும் படிக்க
  • 10சாதுல் சிங் மியூசியம்

    சாதுல் சிங் மியூசியம்

    சாதுல் சிங் மியூசியம் - பிகானேர் நகரத்திலுள்ள லால்கர் அரண்மனையின் முதல் தளத்தில் அமைந்துள்ளது. ஸ்ரீ சாதுல் மியூசியம் என்றும் அழைக்கப்படும் இந்த அருங்காட்சியகம் பழைய புகைப்படங்கள், வேட்டைச்சின்னங்கள், ஜார்ஜியன் ஓவியங்கள் மற்றும் அரிய கலைப்பொருட்களை காட்சிக்கு...

    + மேலும் படிக்க
  • 11ஷிவ் பாரி கோயில்

    ஷிவ் பாரி கோயில்

    துங்கார் சிங் மன்னரால் 19ம் நூற்றாண்டில் இந்த ஷிவ் பாரி கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலை எதிரிகளிடமிருந்து காப்பதற்காக பாதுகாப்பான சுற்றுச்சுவருடன் இது கட்டப்பட்டுள்ளது. \

    கறுப்பு பளிங்குக்கல்லில் வடிக்கப்பட்ட நான்கு முக சிவபெருமான் சிலையை இக்கோயிலில்...

    + மேலும் படிக்க
  • 12ரத்தன் பெஹாரி கோயில்

    ரத்தன் பெஹாரி கோயில்

    வெண் பளிங்கு கல்லால் கட்டப்பட்டுள்ள இந்த ரத்தன் பெஹாரி கோயில் ஒரு அற்புதமான ஆன்மீகத் திருத்தலமாக புகழ் பெற்றுள்ளது. இது இந்தோ-முகலாய கட்டிடக்கலை பாணியை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.

    ஹிந்துக் கடவுளான கிருஷ்ணருக்காக எழுப்பப்பட்டுள்ள இந்தக்கோயில்...

    + மேலும் படிக்க
  • 13கொலயாத் கோயில்

    கொலயாத் கோயில்

    பிகானேர் நகரத்திலிருந்து 51கி.மீ தூரத்தில் கொலயாத் எனும் இடத்தில் அமைந்துள்ள இந்த கொலயாத் கோயில் ஒரு முக்கியமான கோயிலாக கருதப்படுகிறது. புகழ் பெற்ற வேதகால ரிஷியான கபில் இந்த கொலயாத் ஸ்தலத்திலுள்ள பீபால் மரத்தடியில் உயிர்நீத்ததாக ஐதீகமாக நம்பப்படுகிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 14கஜனேர் சரணாலயம்

    கஜனேர் சரணாலயம்

    பிகானேர் நகரத்திற்கு விஜயம் செய்யும் சுற்றுலாப்பயணிகள் தவறாமல் விஜயம் செய்யவேண்டிய மற்றொரு சுற்றுலாத்தலம் இந்த கஜனேர் சரணாலயம் ஆகும். இங்கு சிறுமான், கருப்புமான், நில்கை மான், பாலைவன நரி மற்றும் காட்டுப்பன்றிகள் ஆகியவை காணப்படுகின்றன.

    இம்பீரியல் மணல்...

    + மேலும் படிக்க
  • 15கலிபங்கன்

    கலிபங்கன்

    பிகானேர் பகுதியிலுள்ள இந்த ‘கலிபங்கன்’ எனும் ஸ்தலம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஸ்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது. இங்குள்ள இடிபாட்டு மிச்சங்கள் வரலாற்றுக்காலத்துக்கு முந்தைய காலம் குறித்த தகவல்களின் காட்சியாக விளங்குகின்றன.

    இந்த ஸ்தலத்தில்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
23 Apr,Tue
Return On
24 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
23 Apr,Tue
Check Out
24 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
23 Apr,Tue
Return On
24 Apr,Wed