அக்டோபர் மாதத்திற்கு மேல் பிந்து செல்வது சிறந்ததாக கருதப்படுகிறது.
மிதமான கோடைகாலத்தில் வானிலை அதிகபட்சமாக 30டிகிரி வரை மட்டுமே செல்கிறது.
ஜூனில் துவங்கி செப்டம்பர் வரை நீளும் மழைக்காலங்களில் மழை தொடர்ச்சியாக பெய்து கொண்டே இருக்கிறது.
மிகவும் குளிராக இருக்கும் இப்பருவத்தில் 8டிகிரி வரை வானிலை குறைகிறது.