Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பிஷ்ணுபூர் (மேற்கு வங்காளம்) » வானிலை

பிஷ்ணுபூர் (மேற்கு வங்காளம்) வானிலை

கோடைகாலம்

பிஷ்ணுபூரில் கோடைக்காலம் மிகவும் வெப்பமாக இருக்கும். இக்காலத்தில் தட்ப வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் வரை செல்லும்.

மழைக்காலம்

பிஷ்ணுபூரில் மழைக்காலம் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கும். இக்காலத்தில் சீரான முறையில் மழை பெய்யக்கூடும்.

குளிர்காலம்

குளிர்காலத்தில் இங்கு வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸ் வரை குறைவதால் இனிமையாக இருக்கும்.