Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » போத்கயா » ஈர்க்கும் இடங்கள்

போத்கயா ஈர்க்கும் இடங்கள்

  • 01மஹாபோதி கோயில்

    புத்தர் ஞானம் பெற்றதாக கருதப்படும் இடத்தில் இந்த மஹோபோதி கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்கு மேற்கே பிரசித்தமான போதி மரம் வீற்றிருக்கிறது. திராவிடகோயிற்கலை மரபுப்படி அமைக்கப்பட்டிருக்கும் இக்கோயில் அசோகச்சக்கரவர்த்தியால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 02போதி மரம்

    போதி மரம்

    மஹாபோதி கோயில் ஸ்தலத்தில் உள்ள இந்த போதி மரம் ஷீ மஹாபோதி என்று அழைக்கப்படுகிற்து. புனிதமான இந்த மரத்தின் அடியில்தான் புத்தர் ஞானோதயம் பெற்றதாகவும், எனவே இந்த மரத்தின்மீது புத்தருக்கு அளவற்ற மதிப்பு இருந்ததாகவும் பௌத்த மறை நூல்கள் குறிப்பிடுகின்றன.

    பல்வேறு...

    + மேலும் படிக்க
  • 03விஷ்ணுபாத் கோயில்

    விஷ்ணுபாத் கோயில் எனும் முக்கியமான கோயில் அமைந்திருப்பதால் கயா நகரம் ஹிந்துக்களுக்கான ஒரு முக்கியமான புண்ணிய யாத்திரை ஸ்தலமாக விளங்குகிறது. 40 செ.மீ நீளத்துக்கு காணப்படும் தரம்சிலா எனும் விஷ்ணுபஹவானின் பாதச்சுவடைச்சுற்றி இந்த கோயில் கட்டப்பட்டிருப்பதாக...

    + மேலும் படிக்க
  • 04துங்கேஷ்வரி குகைக்கோயில்கள்

    துங்கேஷ்வரி குகைக்கோயில்கள்

    மனம் மயங்கவைக்கும் இந்த துங்கேஷ்வரி குகைக்கோயில்கள் மஹாகலா குகைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. மிகவும் புனிதமாக மதிக்கப்படும் ஆன்மீக அம்சங்களாக இவை வீற்றிருக்கின்றன.

    போத்கயா நோக்கி செல்வதற்குமுன் இந்த குகைக்கோயில்களில் புத்தர் தியானத்தில் ஈடுபட்டிருந்ததாக...

    + மேலும் படிக்க
  • 05பராபர் மலைக்குடைவறைகள்

    பராபர் மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த பாறைக்குடைவறைகளில் நான்கு முக்கியமான அமைப்புகள் பிரசித்தமாக அறியப்படுகின்றன. லோமாஸ் ரிஷி எனும் குடைவறைக்குகையின் வாசல்பகுதி ஒரு அலங்காரமான விதான வளைவு வாயிலை கொண்டிருக்கிறது.

    யானைகள் வரிசையாக ஸ்தூப சின்னங்களை நோக்கி...

    + மேலும் படிக்க
  • 06பராபர் குடைவறை அமைப்புகள்

    பராபர் குடைவறை அமைப்புகள்

    மௌரிய ஆட்சிக்காலத்தைச் சேர்ந்த இந்த பராபர் குடைவறை அமைப்புகள் நாட்டிலேயே மிகப்பழமையான பாறைக்குடைவு அமைப்புகளாகும். கிரானைட் பாறைகளில் குடையப்பட்டிருக்கும் இந்த அமைப்புகளின் உள்ளே பெரும்பாலும் இரண்டு அறைகள் காணப்படுகின்றன.

    இவற்றின் உட்புறம் வழவழப்பாகவும்,...

    + மேலும் படிக்க
  • 07ஜமா மஸ்ஜித்

    ஜமா மஸ்ஜித்

    போத்கயாவில் உள்ள இந்த ஜமா மஸ்ஜித் மசூதி பீஹார் மாநிலத்திலேயே மிகப்பெரிய மசூதியாகும். முஸாப்பர்பூர் ராஜ குடும்பத்தினர் இதனை 180 வருடங்களுக்கு முன் கட்டியுள்ளனர். பீஹார் மாநில தப்லீஹ் மையமாகவும் இது இயங்குகிறது. ஏராளமான மக்கள் இந்த மசூதியில் தொழுகைக்கு கூடுகின்றனர்....

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
25 Apr,Thu
Check Out
26 Apr,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri