Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பி.ஆர் மலைகள் » எப்படி அடைவது

எப்படி அடைவது

அருகிலுள்ள முக்கிய நகரங்களிலிருந்து பி.ஆர் மலைக்கு ஏராளமான KSRTC மற்றும் தனியார் பஸ் வசதிகள் உள்ளன. பயணிகள் மைசூர், கொல்லேகால், கனகபுரா மற்றும் சாமராஜநகர் போன்ற நகரங்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் மூலமாக பி.ஆர் மலைக்கு வரலாம். இவை தவிர பெங்களூரிலிருந்து தனியார் சொகுசு பேருந்துகள் (டீலக்ஸ் வால்வோ) மூலமாகவும் பயணிகள் பி.ஆர் மலைக்கு பயணம் செய்யலாம்.