Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சம்பல் சரணாலயம் » எப்படி அடைவது

எப்படி அடைவது

ஆக்ரா நகரம் மற்றும் ஹஸ்தினாபூர் நகரத்திலிருந்து சம்பல் சரணாலயத்திற்கு பேருந்து வசதிகள் கிடைக்கின்றன. குறைந்த கட்டணத்தில் அடிக்கடி பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுவதால் சாலை மார்க்கமாக பயணிப்பதில் சுற்றுலாப்பயணிகளுக்கு எந்த சிரமமும் இல்லை.