Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சம்பவத் » வீக்எண்ட் பிக்னிக்

அருகாமை இடங்கள் சம்பவத் (வீக்எண்ட் பிக்னிக்)

  • 01ஹரித்வார், உத்தரகண்ட்

    ஹரித்வார் - கடவுள்களின் நுழைவாயில்

    அழகிய மலைகள் நிறைந்த மாநிலமான உத்தரகாண்டில் அமைந்திருக்கும் ஹரித்வார் 'கடவுள்களின் நுழைவாயில்' என்றழைக்கப்படும் புகழ்பெற்ற யாத்ரீக ஸ்தலமாகும்.  'சப்த புரி' என்றழைக்கப்படும்......

    + மேலும் படிக்க
    Distance from Champawat
    • 364 km - �5 Hrs, 20 min
    Best Time to Visit ஹரித்வார்
    • அக்டோபர்-மார்ச்
  • 02கேதார்நாத், உத்தரகண்ட்

    கேதார்நாத் – ஹிந்துக்களின் புனித யாத்திரை ஸ்தலம்

    இந்தியாவில் ஹிந்துக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்படும் இந்த கேதார்நாத்  எனும் ஆன்மீக யாத்திரை ஸ்தலம் உத்தரகண்ட் மாநிலத்தில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ளது.......

    + மேலும் படிக்க
    Distance from Champawat
    • 391 km - �6 Hrs,�
    Best Time to Visit கேதார்நாத்
    • மே-அக்டோபர்
  • 03கத்கோடம், உத்தரகண்ட்

    கத்கோடம் - புத்துயிர் பெறும் உள்ளங்கள்!

    உத்தரகண்ட் மாநிலத்தின்  கவுலா நதிக்கரையில், குமாவோன் மலைகளின் நுழைவாயிலாக கத்கோடம் பகுதி காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. குமாவோன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இவ்விடம்......

    + மேலும் படிக்க
    Distance from Champawat
    • 129 km - �2 Hrs, 5 min
    Best Time to Visit கத்கோடம்
    • அக்டோபர்-நவம்பர்
  • 04பீம்தால், உத்தரகண்ட்

    பீம்தால் - அமைதியான நீரோடைகளும், புனித ஆலயங்களும்!

    பீம்தால் அதன் அண்டை நகரமான நைனிடாலை விட மிகவும்  பழமையானது. பீம்தாலிலிருநது `காத்கோடாம்',` குமோன்' மலைகள், நேபாள்,  மற்றும் திபெத்தை இணைக்கும் ஒரு பழைய......

    + மேலும் படிக்க
    Distance from Champawat
    • 137 km - �2 Hrs, 15 min
    Best Time to Visit பீம்தால்
    • மார்ச்-மே
  • 05லாண்ஸ்டவுன், உத்தரகண்ட்

    லாண்ஸ்டவுன் - புத்துயிரூட்டும் புதிய இடம்!

    போர் நினைவு சின்னம் ட்ரெண்ட்டை சேர்ந்த அப்போதைய இந்திய தலைமை  கமாண்டரன `லார்ட் ராவ்லின்ஷன்'  என்பவரால் 1923 ம் ஆண்டு நவம்பர் 11 ம் தேதி நிறுவப்பட்டது. கார்வாலி......

    + மேலும் படிக்க
    Distance from Champawat
    • 359 km - �5 Hrs, 30 min
    Best Time to Visit லாண்ஸ்டவுன்
    • மார்ச்-அக்டோபர்
  • 06கௌஸனி, உத்தரகண்ட்

    கௌஸனி - சிறைபிடிக்கப்பட்ட பேரழகு!

    பின்னர், இதன் பெரும் பகுதியை அந்த அரசர், `ஸ்ரீ சந்த் திவாரி' என்கிற குஜராத்தி பிராமணர் வசம் ஒப்படைத்தார். சுதந்திர போராட்ட காலத்தில் இப்பகுதிக்கு வருகை புரிந்த தேசத்தந்தை,......

    + மேலும் படிக்க
    Distance from Champawat
    • 180 km - �2 Hrs, 50 min
    Best Time to Visit கௌஸனி
    • ஏப்ரல்-ஜூன், செப்டம்பர்-நவம்பர்
  • 07முக்தேஸ்வர், உத்தரகண்ட்

    முக்தேஸ்வர் - மோட்சம் வழங்கும் சிவபெருமான்!

    இந்தியாவில் உள்ள உத்தரகண்ட் மாநிலம், எழில்மிகு மலைகளுக்கும், இயற்கைக் காட்சிகளுக்கும் மிகவும் பிரசித்தி பெற்றது. சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில், இந்த மாநிலத்தில் இயற்கை அழகு......

    + மேலும் படிக்க
    Distance from Champawat
    • 134 km - �2 Hrs, 15 min
    Best Time to Visit முக்தேஸ்வர்
    • மார்ச்-ஜூன், அக்டோபர்-நவம்பர்
  • 08சௌகோரி, உத்தரகண்ட்

    சௌகோரி – இமாலய அடிவாரத்தில் ஒரு கோயில்கிராமம்!

    கடல் மட்டத்திலிருந்து 2010 மீ உயரத்தில் வீற்றுள்ள இந்த சௌகோரி எனும் மலைவாசத்தலம் உத்தரகண்ட் மாநிலத்தில் பித்தோர்கர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேற்கு இமயமலைத்தொடர் மலைகளின்......

    + மேலும் படிக்க
    Distance from Champawat
    • 125 km - �1 Hr, 55 min
    Best Time to Visit சௌகோரி
    • மார்ச்-ஜூன், செப்டம்பர்-நவம்பர்
  • 09ரிஷிகேஷ், உத்தரகண்ட்

    ரிஷிகேஷ் - இமயமலையின் நுழைவாயில்!

    டெஹ்ராடூனில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற புண்ணியஸ்தலமான ரிஷிகேஷ், தேவபூமி என்றும் அழைக்கப்படுகிறது. கங்கை ஆற்றின் கரையில் இருக்கும் ரிஷிகேஷ் இந்துக்களுக்கு மிக முக்கியமான......

    + மேலும் படிக்க
    Distance from Champawat
    • 388 km - �5 Hrs, 40 min
    Best Time to Visit ரிஷிகேஷ்
    • ஆண்டு முழுவதும்
  • 10தேவ்பிரயாக், உத்தரகண்ட்

    தேவ்பிரயாக் - தெய்வீக ஓடைகள் சங்கமிக்கும் இடம்!

    கடல் மட்டத்தில் இருந்து 2732அடி உயரத்தில், உத்தரகாண்டின் தேரி கார்வால் மாவட்டத்தில் இருக்கும் தேவ்பிரயாக் புகழ்பெற்ற மத ஸ்தலமாகும். ஆலாக்நந்தா மற்றும் பகீரதி நதிகள் சங்கமிக்கும்......

    + மேலும் படிக்க
    Distance from Champawat
    • 378 km - �5 Hrs, 45 min
    Best Time to Visit தேவ்பிரயாக்
    • ஜனவரி-டிசம்பர்
  • 11ராணிக்கேத், உத்தரகண்ட்

    ராணிக்கேத் – வரலாற்றுகால ராஜவம்ச மலைவாசஸ்தலம்

    அல்மோரா மாவட்டத்தில் உள்ள இந்த ராணிக்கேத் எனும் ரம்மியமான மலைவாசஸ்தலம் ‘ராணியின் புல்வெளிப்பிரதேசம்’ எனும் அடைமொழியுடன் அழைக்கப்படுகிறது. உள்ளூர் கதைகளின்படி......

    + மேலும் படிக்க
    Distance from Champawat
    • 174 km - �2 Hrs, 45 min
    Best Time to Visit ராணிக்கேத்
    • மார்ச்-அக்டோபர்
  • 12ராம்கர், உத்தரகண்ட்

    ராம்கர் - சாகசங்களை அரங்கேற்றும் இடம்!

    ராம்கர் என்ற அழகிய மலைவாழிடம் உத்தரகண்டிலுள்ள நைனிடால் மாநகராட்சியில் அமைந்துள்ளது. இந்த இடம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது மலையின் மேல் காணப்படுவது 'மல்லா'......

    + மேலும் படிக்க
    Distance from Champawat
    • 139 km - �2 Hrs, 15 min
    Best Time to Visit ராம்கர்
    • நவம்பர்-மே
  • 13பவுரி, உத்தரகண்ட்

    பவுரி - ஆலயங்களும் காடுகளும் அலங்கரித்த எழில் ஓவியம்!

    உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பவுரி கர்வால் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இயற்கை அழகு கொஞ்சும் மிக அழகிய பகுதி பவுரி ஆகும். பவுரி நகர் கடல் மட்டத்திலிருந்து 1650 மீ உயரத்தில்......

    + மேலும் படிக்க
    Distance from Champawat
    • 374 km - �5 Hrs, 45 min
    Best Time to Visit பவுரி
    • மார்ச்-ஜூன், செப்டம்பர்-டிசம்பர்
  • 14ஜோஷிமத், உத்தரகண்ட்

    ஜோஷிமத் - மனிதர்களை நெறிப்படுத்தும் மதங்கள்!

    ஜோஷிமத் என்பது உத்தரகண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் உள்ள ஒரு புனித நகரமாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 6000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த இடம் பனி மூடிய இமாலய......

    + மேலும் படிக்க
    Distance from Champawat
    • 359 km - �5 Hrs, 35 min
    Best Time to Visit ஜோஷிமத்
    • ஏப்ரல்-ஜூன்
  • 15சாத்தால், உத்தரகண்ட்

    சாத்தால் – இமாலய அடிவாரத்தில் ஏழு ஏரிகளின் அழகு தரிசனம்!

    சாத்தால் நகரம் இமாலயத்தின் அடிவார மலைப்பகுதியில் வீற்றிருக்கும் ஒரு பிரசித்தமான சுற்றுலாத்தலமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 1370மீ உயரத்தில் அமைந்துள்ளது.சாத்தால் எனும்......

    + மேலும் படிக்க
    Distance from Champawat
    • 143 km - �2 Hrs, 15 min
    Best Time to Visit சாத்தால்
    • செப்டம்பர்-நவம்பர்
  • 16ஜாகேஷ்வர், உத்தரகண்ட்

    ஜாகேஷ்வர் - சக்திகளின்உறைவிடம்!

    உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள அல்மோரா மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 1870 மீ உயரத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத் தலம்தான் ஜாகேஷ்வர். இவ்விடம் லாகுலிஷ் சைவத்தின்......

    + மேலும் படிக்க
    Distance from Champawat
    • 102 km - �1 Hr, 55 min
    Best Time to Visit ஜாகேஷ்வர்
    • ஏப்ரல்-ஜூன்
  • 17தார்சூலா, உத்தரகண்ட்

    தார்சூலா – நேபாள எல்லையில் ஒரு எல்லையில்லா அழகு!

    உத்தரகண்ட் மாநிலத்தின் பித்தோரகார் மாவட்டத்தில் இந்தியா-நேபாள எல்லையில் அமைந்துள்ள அழகிய நகரம் தார்சூலா ஆகும். இந்தி மொழியில் 'சிகரம்' என்று பொருள் தரும் 'தார்' என்ற வார்த்தை......

    + மேலும் படிக்க
    Distance from Champawat
    • 165 km - �2 Hrs, 55 min
    Best Time to Visit தார்சூலா
    • டிசம்பர்-பிப்ரவரி
  • 18ருத்ரபிரயாக், உத்தரகண்ட்

    ருத்ரபிரயாக் – ருத்ரா வீற்றிருக்கும் புனித பூமி

    உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள இந்த சிறு நகரமான ருத்ரபிரயாக் சிவபெருமான் ருத்ரா அவதாரத்தில் வீற்றிருக்கும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும். ஹிந்து புராணிகங்கள் இந்த......

    + மேலும் படிக்க
    Distance from Champawat
    • 311 km - �4 Hrs, 45 min
    Best Time to Visit ருத்ரபிரயாக்
    • மார்ச்-ஜூன்
  • 19நைனித்தால், உத்தரகண்ட்

    நைனித்தால் – இமாலயத்தில் ஓர் ஏரி நகரம்

    ‘இந்தியாவின் ஏரி மாவட்டம்’ என்று பெருமையோடு அழைக்கப்படும் நைனித்தால் நகரமானது இமயமலைத்தொடரில் வீற்றிருக்கிறது. குமாவூங் என்றழைக்கப்படும் மலைகளுக்கு இடையே அமைந்துள்ள......

    + மேலும் படிக்க
    Distance from Champawat
    • 151 km - �2 Hrs, 30 min
    Best Time to Visit நைனித்தால்
    • மார்ச்-மே
  • 20சம்பா, உத்தரகண்ட்

    சம்பா - மனிதனின் காலடிப்படாத சொர்க்க பூமி!

    சம்பா என்ற அழகிய மலைவாழிடம் உத்தரகண்டிலுள்ள டெஹ்ரி கர்ஹ்வால் மாநகராட்சியில் அமைந்துள்ளது. இந்த இடம் கடல் மட்டத்திற்கு மேல் 1524 மீட்டர் உயரத்தில் உள்ளது. இயற்கை......

    + மேலும் படிக்க
    Distance from Champawat
    • 431 km - �6 Hrs, 35 min
    Best Time to Visit சம்பா
    • மார்ச்-ஜூன், செப்டம்பர்-டிசம்பர்
  • 21பித்தோராகர், உத்தரகண்ட்

    பித்தோராகர் – நேபாள எல்லையில் ஓர் எழிற்பிரதேசம்!

    உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள பித்தோராகர் மாவட்டம் இமயமலைத்தொடர்களுக்கான நுழைவாயிலாக அமைந்துள்ளது. இது ஒரு புறம் சோர் பள்ளத்தாக்கு பகுதியையும் மறுபுறம் அல்மோரா மாவட்டத்தையும்......

    + மேலும் படிக்க
    Distance from Champawat
    • 73 km - �1 Hr, 10 min
    Best Time to Visit பித்தோராகர்
    • மார்ச்-ஜூன், செப்டம்பர்-டிசம்பர்
  • 22அல்மோரா, உத்தரகண்ட்

    அல்மோரா - பேரானந்தம் தரும் சுற்றுலா அனுபவம்!

    உத்தரகண்டின் குமாவோன் பகுதியில் ஒரு குதிரை சேணம் போன்ற வடிவிலான மலைமுகட்டில் அமைந்துள்ள மலைவாழ்விடமான அல்மோரா புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது. சுயல் மற்றும் கோசி......

    + மேலும் படிக்க
    Distance from Champawat
    • 127 km - �1 Hr, 55 min
    Best Time to Visit அல்மோரா
    • ஏப்ரல்-ஜூலை
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Fri
Check Out
20 Apr,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat