Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சந்தெளளி » வானிலை

சந்தெளளி வானிலை

பிற வட இந்திய நகரங்களைப் போன்று சந்தெளளியை பார்பதற்கு அக்டொபர் முதல் மார்ச் வரையிலான 6 மாதங்களே மிகவும் சிறந்தது. இங்குள்ள சரணாலயத்தை பார்க்க அக்டொபர் முதல் பிப்ரவரி வரையிலான 5 மாதங்கள் ஏற்றவையாகும்.

கோடைகாலம்

இங்கு கோடைகாலம் மார்ச் மாதம் தொடங்கி மே வரை நீடிக்கிறது. இது சில சமயம் ஜூன் மாதம் வரை நீடிக்கலாம். இங்கு கோடைகாலத்தின் அதிகபட்ச மற்றும் குறைந்த பட்ச வெப்ப நிலை முறையே 40 ° C மற்றும் 25 ° C ஆகும்.

மழைக்காலம்

இங்கு ஜூலை மாதத்தில் தொடங்கும் பருவமழை  செப்டம்பர் மாதம்  வரை நீடிக்கிறது.  இந்த காலத்தில் வானிலை ஈரப்பதத்துடன் மேகம் கருத்து காணப்படும். இந்த பருவ காலத்தில் மிதமானது முதல் கன மழை வரை பெய்யக் கூடும்.

குளிர்காலம்

மிதமான மற்றும் இனிமையான குளிர்காலம் நவம்பரில் தொடங்கி பிப்ரவரி வரை நீடிக்கிறது. இங்கு குளிர்காலத்தின் அதிகபட்ச மற்றும் குறைந்த பட்ச வெப்ப நிலை முறையே 25 ° C மற்றும் 9 ° C ஆகும்.