Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சண்டேல் » எப்படி அடைவது

எப்படி அடைவது

மோரே வரை சண்டல் மாவட்டத்தின் வழியாக தேசிய நெடுஞ்சாலை-39 இயங்குகின்றது. மாவட்டத்திலிருந்து மற்ற இடங்களுக்கு செல்ல பேருந்து வசதிகளும் தனியார் டாக்ஸிகளும் இயங்குகின்றன. பாலெலில் NH39-லிருந்து மாநில நெடுஞ்சாலை வளைவும் இங்குள்ளது. இதன்மூலம் மாவட்டத்தின் தலைமை இடமான சண்டேலை அடைய முடியும்.