Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சாந்தேரி » எப்படி அடைவது

எப்படி அடைவது

மத்தியப் பிரதேசத்தின் அனைத்து பகுதிகளுடனும் சாலைப் போக்குவரத்து மூலம் சாந்தேரி நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. குவாலியர், போபால், இந்தூர், குணா, விதிஷா, சிவ்புரி, சாஞ்சி, அசோக் நகர், திக்காம்கார், ஜான்ஸி மற்றும் லலித்பூர் ஆகிய இடங்களிலிருந்து தொடர்ச்சியான இடைவெளிகளில் சாந்தேரிக்கு பேருந்து சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், தனியார் டாக்ஸிகளும் வேறு பல நகரங்களிலிருந்து சாந்தேரிக்கு இயக்கப்பட்டு வருகின்றன.