Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சாவ்ல் » எப்படி அடைவது

எப்படி அடைவது

சாவ்ல் நகரம் மும்பை, கோவா தேசிய நெடுஞ்சாலையில், மும்பையிலிருந்து 108 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால் சாலை மூலமாக சுலபமாக அடையலாம். மேலும் மும்பை, பூனே உள்ளிட்ட நகரங்களிலிருந்து ஏராளமான அரசு மற்றும் தனியார் சுற்றுலாப் பேருந்துகள் சாவ்ல் நகருக்கு இயக்கப்படுகின்றன.