Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சென்னை » ஈர்க்கும் இடங்கள்
  • 01மெரினா பீச்

    சென்னையின் முக்கிய அடையாளமாக இந்த மெரினா பீச் எனும் பிரம்மாண்ட கடற்கரைப்பகுதி வீற்றுள்ளது. வட முனையில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து தென்முனையில் அடையாறு ஆற்றின் கழிமுகம் வரை இந்த கடற்கரை நீண்டுள்ளது. 13 கி.மீ நீளமுள்ள இந்த கடற்கரைப்பகுதி உலகிலேயே இரண்டாவது மிக...

    + மேலும் படிக்க
  • 02பெசண்ட் நகர் பீச்

    எலியட்ஸ் பீச் என்று அழைக்கப்படும் இந்த பெசன்ட் நகர் கடற்கரையானது தென்சென்னை பகுதியை சேர்ந்த மக்கள் பொழுதுபோக்க பயன்படும் ஒரு முக்கியமான இடமாகும். டாக்டர் அன்னி பெசன்ட் இப்பகுதியில் வசித்த காரணத்தால் பெசண்ட் நகர் என்ற பெயர் இப்பகுதிக்கு ஏற்பட்டுள்ளது.

    ...
    + மேலும் படிக்க
  • 03கபாலீசுவரர் கோயில்

    சென்னையின் பழமையான மைலாப்பூர் பகுதியில் இந்த கபாலீசுவரர் கோயில் வீற்றுள்ளது. இந்த கோயில் சிவபெருமான் மற்றும் அவரது துணைவியார் பார்வதி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. வேண்டுவதை அருளும் ‘கற்பகாம்பாள்’ ஆக இங்கு பார்வதி தேவியார் வணங்கப்படுகிறார்.

    ...
    + மேலும் படிக்க
  • 04காளிகாம்பாள் கோயில்

    காளிகாம்பாள் கோயில்

    காளிகாம்பாள் கோயில் சென்னை நகரத்தின் பாரீஸ் கார்னர் பகுதியில் பரபரப்பான தம்புசெட்டி தெருவில் அமைந்துள்ளது. காளி என்றும் காமாக்ஷி என்றும் அழைக்கப்படும் பெண் தெய்வத்துக்காக இந்தக்கோயில் எழுப்பப்பட்டிருக்கிறது.

    1640ம் ஆண்டில் கடற்கரையை ஒட்டி இருந்த இதன் ஆதி...

    + மேலும் படிக்க
  • 05தக்ஷிண்சித்ரா

    தக்ஷிண்சித்ரா எனும் இந்த தென்னிந்த பாரம்பரிய கலைக்கிராமத்தை ஒரு அற்புதமான திறந்தவெளி அருங்காட்சியக வளாகம் என்று சொல்லலாம். தக்ஷிண் – எனும் சொல்லுக்கு ‘தெற்கு’ என்பது பொருள்.

    சித்ரா எனும் சொல் ‘ஓவியம்’ என்ற பொருளை...

    + மேலும் படிக்க
  • 06சாந்தோம் தேவாலயம்

    16ம் நூற்றாண்டில் சென்னைக்கடற்கரைக்கு வந்திறங்கிய போர்த்துக்கீசிய ஆக்கிரமிப்பாளர்களால் இந்த கிறித்துவ தேவாலயம் கட்டப்பட்டிருக்கிறது. துவக்கத்தில் சிறியதாக உருவாக்கப்பட்ட இந்த ஆலயம் பின்னர் 1893ம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் மறு உருவாக்கம் செய்யப்பட்டு கதீட்ரல்...

    + மேலும் படிக்க
  • 07பார்த்தசாரதி கோயில்

    விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ண பஹவானுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த பிரசித்தமான பார்த்தசாரதி கோயில் சென்னையில் பழமை வாய்ந்த திருவல்லிக்கேணி பகுதியில் உள்ளது.

    8ம் நூற்றாண்டிலேயே கட்டப்பட்டிருக்கும் இக்கோயில் ஆழ்வார் பாசுரங்களில் பாடப்பட்டிருக்கும்...

    + மேலும் படிக்க
  • 08அஷ்டலக்ஷ்மி கோயில்

    அஷ்ட லட்சுமி கோயில் எனப்படும் இந்த பிரசித்தமான கோயில் பெசண்ட் நகர் கடற்கரைப்பகுதியில் அமைந்துள்ளது. செல்வத்துக்கும் செழிப்புக்கும் ஆன கடவுளாக பூஜிக்கப்படும் லட்சுமி தேவியின் எட்டு அவதார கோலங்களை இக்கோயிலில் தரிசிக்கலாம்.

    விஷ்ணுவின் துணைவியே லட்சுமி தேவி...

    + மேலும் படிக்க
  • 09பிர்லா கோளரங்கம்

    சென்னையில் கிண்டி கோட்டூர்புரம் பகுதியிலுள்ள பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மைய வளாகத்தில் இந்த பிர்லா கோளரங்கம் அமைந்துள்ளது. 1988ம் ஆண்டில் இந்த கோளரங்கம் திறக்கப்பட்டிருக்கிறது.

    குழந்தைகளுடன் சென்னைக்கு விஜயம் செய்யும் பயணிகள் அவசியம் விஜயம் செய்ய...

    + மேலும் படிக்க
  • 10மாங்காடு காமாட்சியம்மன் கோயில்

    மாங்காடு காமாட்சியம்மன் கோயில்

    மாங்காடு காமாட்சியம்மன் கோயில் சென்னையின் புறநகர்ப்பகுதியில் மாங்காடு எனும் இடத்தில் உள்ளது. இந்த கோயிலில் சக்தியின் ரூபமான காமாக்ஷி அம்மன் குடி கொண்டுள்ளார்.

    புராணிகக்கதைகளின்படி, கைலாச மலையில் சிவனும் பார்வதியும் விளையாடிக்கொண்டிருக்கையில் தேவியின் கை...

    + மேலும் படிக்க
  • 11ராமகிருஷ்ணா மடம்

    ராமகிருஷ்ணர் கோயில் அல்லது ராமகிருஷ்ணா மடம் என்று அழைக்கப்படும் இந்த மடாலயம் ஷீ ராமகிருஷ்ணர் பெயரில் ஆண்களுக்கென துவக்கப்பட்ட மடம் ஆகும். 19 ம் நூற்றாண்டில் புகழ்பெற்ற ஹிந்து குருவாக அறியப்படும் இவர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவராவார். அவரது சிஷ்யரான...

    + மேலும் படிக்க
  • 12ஜகன்னாத் கோயில்

    ஒரிஸ்ஸாவிலுள்ள பூரி ஜகந்நாதர் கோயிலுக்கு விஜயம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்காகவே அதன் நகல் வடிவமாக இந்த சென்னை ஜகந்நாத் கோயில் கட்டப்பட்டிருக்கிறது எனலாம்.

    கிழக்குக்கடற்கரை சாலையிலிருந்து சற்றே விலகி ரெட்டிகுப்பம் சாலையில் கானாத்தூர்...

    + மேலும் படிக்க
  • 13தேவி கருமாரியம்மன் கோயில் – திருவேற்காடு

    திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் சென்னையின் மேற்குப்பகுதியில் புறநகர்ப்பகுதியில் அமைந்திருக்கிறது. திருவேற்காடு எனும் பெயருக்கு தெய்வீக மூலிகைகள்(வேர்கள்) நிறைந்த வனம் என்பது பொருளாகும்.

    புராதன காலத்தில் இப்பகுதியிலிருந்த வனப்பகுதி மருத்துவ குணம்...

    + மேலும் படிக்க
  • 14வடபழனி முருகன் கோயில்

    வடபழனி முருகன் கோயில்

    சென்னையிலுள்ள பழமையான கோயில்களில் வடபழனி முருகன் கோயிலும் ஒன்றாகும். இது தமிழ்நாட்டின் முருகபக்தர்களிடையே வெகு பிரசித்தம். 17ம் நூற்றாண்டின் இறுதியில் அண்ணாசாமி நாயக்கர் எனும் தீவிர முருகபக்தரால் இக்கோயில் கட்டுவிக்கப்பட்டுள்ளது. வறியவரான அவர் ஒரு ஓலைக்குடிசையில்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Mar,Tue
Return On
20 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Mar,Tue
Check Out
20 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Mar,Tue
Return On
20 Mar,Wed