Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிக்பல்லாபூர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01போக நந்தீஸ்வரர் கோயில்

    நந்தி மலையில் 4831அடி உயரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. இது பயணிகள் தவறாமல் விஜயம் செய்ய வேண்டிய முக்கியமான சுற்றுலாத்தலமாகும்.

    பாண வம்ச அரசியான ரத்னவ்ல்லியால் 806ம் ஆண்டு திராவிட கட்டிடக்கலை பாணியில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. உக்ரநரசிம்மர் மற்றும்...

    + மேலும் படிக்க
  • 02ஸ்கந்த கிரி

    ஸ்கந்த கிரி

    கலவர துர்க்கா என்று அழைக்கப்படும் இந்த ஸ்கந்த கிரி திப்புசுல்தான் காலத்தை சேர்ந்த ஒரு மலைக்கோட்டையாகும். இந்த புராதன அமைப்பு 1350 மீட்டர் உயரத்தில் நந்திமலைத்தொடரில் அமைந்துள்ளது.

     

    மலையிலிருந்து இந்த கோட்டையை பயணிகள் பார்த்து ரசிக்கலாம். இந்த...

    + மேலும் படிக்க
  • 03கும்மநாயகா கோட்டை

    கும்மநாயகா கோட்டை

    கும்மநாயகா கோட்டையானது 1350ம் ஆண்டுகளில் கும்மநாயகா எனும் ஜமீன் தளபதியால் கட்டப்பட்டு ஆளப்பட்டு வந்திருக்கிறது. 150 அடி உயரத்தில் ஒரு மலைப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கோட்டையை சுற்றி காணப்படும் ஒரு வட்டவடிவ பாறை சுவரமைப்பு ஒரு அற்புதமான அம்சமாக...

    + மேலும் படிக்க
  • 04எம். விஸ்வேரய்யா மியூசியம்

    எம். விஸ்வேரய்யா மியூசியம்

    நேரம் இருப்பின் சிக்பல்லாபூர் விஜயத்தின் போது பார்க்க வேண்டிய ஒரு அம்சம் இந்த விஸ்வேஸ்ரய்யா மியூசியம் ஆகும். இந்தியாவின் தலைசிறந்த பொறியாளர்களுள் ஒருவரான சர் எம். விஸ்வேஸ்ரய்யாவின் நினைவாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மியூசியத்தில் பலவிதமான நினைவுப்பொருட்களும் காட்சி...

    + மேலும் படிக்க
  • 05முத்தெனஹள்ளி

    முத்தெனஹள்ளி

    சிக்பல்லாபூரிலிருந்து 7 கி.மீ தூரத்தில் இந்த முத்தெனஹள்ளி நகரம் அமைந்துள்ளது. இது கர்நாடக மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு பாடுபட்ட அறிவியல் பொறியாளரும் ஆட்சியாளருமான சர்.எம். விஸ்வேஸ்வரய்யா பிறந்த இடமாகும்.

     

    இவரது குடும்பத்துக்கு சொந்தமான இடம்...

    + மேலும் படிக்க
  • 06ஃபாக்கி ஷா வாலி - முருகுமல்லா தர்க்கா

    ஃபாக்கி ஷா வாலி - முருகுமல்லா தர்க்கா

    ஃபாக்கி ஷா வாலி’யின் முருகுமல்லா தர்க்கா கர்நாடகா மாநிலத்தில் உள்ள சூஃபி ஆலயங்களிலேயே மிகப்பழையானதாகும். வருடாந்திர உருஸ் திருவிழாவின்போது இங்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    + மேலும் படிக்க
  • 07பீமேஷ்வரா கோயில்

    பீமேஷ்வரா கோயில்

    ஐதீக நம்பிக்கைகளின்படி, ‘பகாசுரன்’ எனும் அசுரனை பீமன் கொன்றழித்த இடமாக இது கருதப்படுகிறது. பீமனுக்காக இந்த கோயில் எழுப்பப்பட்டுள்ளது.

    + மேலும் படிக்க
  • 08அமரநாராயணா கோயில்

    அமரநாராயணா கோயில்

    காக்கும் கடவுளான விஷ்ணுவுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த அமரநாராயணா கோயில் அதன் அற்புதமான கட்டிடக்கலை அம்சங்களுக்காக புகழ் பெற்றுள்ளது. இந்த கோயில் கட்டமைப்பு ஒரு நவரங்க மண்டபத்துடன் அற்புதமான சிற்ப வடிவமைப்புகளுடன் கூடிய நான்கு கற்தூண்களையும் கொண்டுள்ளது.

    ...
    + மேலும் படிக்க
  • 09கைவாரா

    கைவாரா

    ஆதியில் ஏகசக்ரவாரா என்று அழைக்கப்பட்ட இந்த கைவாரா ஸ்தலம் பற்றிய குறிப்புகள் மஹாபாரத காவியத்திலேயே காணப்படுகின்றன. பாண்டவர்கள் வனவாசத்தின்போது இங்கு தங்கியிருந்ததாக நம்பப்படுகிறது. அச்சமயம் பீமன் பகாசுரன் எனும் அசுரனையும் இங்கு வதம் செய்ததாக ஐதீகங்கள்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
23 Apr,Tue
Return On
24 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
23 Apr,Tue
Check Out
24 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
23 Apr,Tue
Return On
24 Apr,Wed